My Body / எனது உடல் TNTET Paper 1 Questions

My Body / எனது உடல் MCQ Questions

13.
A condition known as ______ is common among people working at computers all day.
கணினிகள் முன் அமர்ந்து நீண்ட நேரம் பணியாற்றுபவர்களுக்கு ______ என்ற ஒரு குறைபாடு பொதுவாக ஏற்படுகிறது.
A.
Nausea
குமட்டல்
B.
Puke
வாந்தி
C.
Digital eye strain
டிஜிட்டல் கண் சிரமம்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
C. Digital eye strain
டிஜிட்டல் கண் சிரமம்
14.
Who Controls all body parts ?
உடலின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்துவது எது ?
A.
Eyes
கண்கள்
B.
Brain
மூளை
C.
Kidney
சிறுநீரகம்
D.
Mouth
வாய்
ANSWER :
B. Brain
மூளை
15.
How many Bones are there in our Body ?
நமது உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?
A.
205
B.
206
C.
207
D.
208
ANSWER :
B. 206
16.
Noise levels are measured in ______
ஒலி அளவானது ______ என்ற அலகால் அளக்கப்படுகிறது.
A.
decibels (dB)
டெசிபல் (dB)
B.
kilograms (kg)
கிலோகிராம் (kg)
C.
centimetres (cm)
சென்டிமீட்டர் (cm)
D.
grams (g)
கிராம் (g)
ANSWER :
A. decibels (dB)
டெசிபல் (dB)
17.
_______ takes food to all part of the Body
_______ உடலின் அனைத்து பகுதிகளுக்கும் உணவை எடுத்துச் செல்கிறது
A.
Blood
இரத்தம்
B.
Brain
மூளை
C.
Kidney
சிறுநீரகம்
D.
Lungs
நுரையீரல்கள்
ANSWER :
A. Blood
இரத்தம்
18.
Any sound over ______ dB can be harmful to us.
______ டெசிபலுக்கு மேற்பட்ட எந்த ஒலியும் ஆபத்தானதே.
A.
60
B.
85
C.
15
D.
100
ANSWER :
B. 85