Animals and Birds / விலங்குகள் TNTET Paper 1 Questions

Animals and Birds / விலங்குகள் MCQ Questions

13.
Which of the following animal is used for riding and pulling carts?
பின்வரும் விலங்குகளில் எது வண்டிகளில் சவாரி செய்வதற்கும் இழுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது?
A.
Elephant
யானை
B.
Horse
குதிரை
C.
Hen
கோழி
D.
Monkey
குரங்கு
ANSWER :
B. Horse
குதிரை
14.

Match the following animals with their young ones.

List I List II
a) Horse i.) Lamb
b) Cow ii.) Calf
c) Hen iii.) Foal
d) Sheep iv.) Chicken

பின்வரும் விலங்குகளை அவற்றின் குட்டிகளுடன் பொருத்தவும்

List I List II
அ) குதிரை i.) ஆட்டுக்குட்டி
ஆ) பசு ii.) கன்றுக்குட்டி
இ) கோழி iii.) குதிரைக்குட்டி
ஈ) செம்மறி ஆடு iv.) கோழிக்குஞ்சு
A.

a-iii,b-iv,c-ii,d-i
அ-iii, ஆ-iv, இ-ii, ஈ-i

B.

a-ii,b-iii,c-i,d-iv
அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv

C.

a-i,b-ii,c-iii,d-iv
அ-i, ஆ-ii, இ-iii, ஈ-iv

D.

a-iii,b-ii,c-iv,d-i
அ-iii, ஆ-ii, இ-iv, ஈ-i

ANSWER :

D. a-iii,b-ii,c-iv,d-i
அ-iii, ஆ-ii, இ-iv, ஈ-i

15.
Which of the following animal gives wool to make sweaters, gloves, and shawls?
பின்வருவனவற்றில் எந்த விலங்கு கம்பளிச் சட்டைகள், கையுறைகள் மற்றும் சால்வைகள் தயாரிக்க கம்பளி கொடுக்கிறது?
A.
Sheep
செம்மறி ஆடு
B.
Elephant
யானை
C.
Horse
குதிரை
D.
Monkey
குரங்கு
ANSWER :
A. Sheep
செம்மறி ஆடு
16.
Some domestic animals live with us and share our lives. They are called ______
வீட்டு விலங்குகளில் சில விலங்குகளை நம் வீட்டிலேயே வளர்க்கிறோம். அவை _____ என அழைக்கப்படுகின்றன.
A.
Farm animals
பண்ணை விலங்குகள்
B.
Pet animals
செல்லப் பிராணிகள்
C.
Stray animals
வழிதவறிச் செல்லும் விலங்குகள்
D.
Wild animals
காட்டு விலங்குகள்
ANSWER :
B. Pet animals
செல்லப் பிராணிகள்
17.
What is the home of dog called?
நாயின் வீடு என்னவென்று அழைக்கப்படுகிறது?
A.
Shed
தொழுவம்
B.
Coop
கோழிக்கூண்டு
C.
Kennel
நாய்ப்பட்டி
D.
Home
வீடு
ANSWER :
C. Kennel
நாய்ப்பட்டி
18.
In elephants, tusks are a modified form of _____
யானைகளில், தந்தங்கள் ஒரு மாற்றியமைக்கப்பட்ட _____ வடிவமாகும்
A.
Teeth
பற்கள்
B.
Ears
காதுகள்
C.
Eyes
கண்கள்
D.
Nose
மூக்கு
ANSWER :
A. Teeth
பற்கள்