I have no legs. But I slither on the ground and on the trees. Who am I?
எனக்குக் கால்கள் இல்லை. ஆனால் நான் நிலத்தின் மீதும் மரத்தின் மீதும் வளைந்து நெளிந்து நகர்வேன். நான் யார்?
I am not a bird but I can fly. I collect nectar from flowers and make honey. Who am I?
நான் பறவை அல்ல. ஆனால் என்னால் பறக்க முடியும். நான் பூக்களிலிருந்து தேன் சேகரிப்பேன். நான் யார்?
Some domestic animals help us in our farm work. They are called _____
சில வீட்டு விலங்குகள் நமக்கு விவசாயத் தொழிலில் பயன்படுகின்றன. இவை ______ என அழைக்கப்படுகின்றன