Air / காற்று TNTET Paper 1 Questions

Air / காற்று MCQ Questions

7.
Speed of the wind is measured using an instrument called _____
காற்றின் வேகத்தை அளக்க ______ என்ற கருவி பயன்படுகிறது.
A.
Lactometer
லக்டோமீட்டர்
B.
Thermometer
தெர்மாமீட்டர்
C.
Anemometer
அனிமோ மீட்டர்
D.
Barometer
பாரோமீட்டர்
ANSWER :
C. Anemometer
அனிமோ மீட்டர்
8.

9.
A gentle wind is called _____
இதமாகவும் மிதமாகவும் வீசும் காற்று _______ எனப்படும்.
A.
Breeze
தென்றல் காற்று
B.
Storm
புயல்
C.
Stream
ஓடை
D.
Gale
சூறாவளி
ANSWER :
A. Breeze
தென்றல் காற்று
10.
A gentle wind is called _____
இதமாகவும் மிதமாகவும் வீசும் காற்று _______ எனப்படும்.
A.
Breeze
தென்றல் காற்று
B.
Storm
புயல்
C.
Stream
ஓடை
D.
Gale
சூறாவளி
ANSWER :
A. Breeze
தென்றல் காற்று
11.
The breeze that blows from the sea towards the land during ______ time is known as sea breeze.
______ பொழுதில் கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று கடற்காற்று எனப்படும்.
A.
Night
இரவு
B.
Noon
மதியம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Day
பகல்
ANSWER :
D. Day
பகல்
12.