Travelogue / பயணக்கட்டுரை TNTET Paper 1 Questions

Travelogue / பயணக்கட்டுரை MCQ Questions

1.
Which of the following vehicles on the roadways are eco friendly?
இவற்றுள் எந்த போக்கு வரத்து வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது?
A.
Bullock cart
மாட்டு வண்டி
B.
Bicycle
மிதிவண்டி
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Ambulance
அவசர ஊர்தி
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
2.

3.

Match the following

List I List II
a) Used within and between cities i.) Metro rail
b) Used within cities ii.) Passenger train
c) Stops at specified stations iii.) Superfast express

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) நகரங்களுக்குள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணம் செய்யப் பயன்படும் i.) பெருநகரத் (மெட்ரோ) தொடர்வண்டி
ஆ) நகரங்களுக்குள் பயணிக்க பயன்படும் ii.) பயணிகள் தொடர்வண்டி
இ) குறிப்பிட்ட நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் iii.) அதிவிரைவு தொடர்வண்டி
A.

a-iii,b-ii,c-i
அ-iii, ஆ-ii, இ-i

B.

a-ii,b-i,c-iii
அ-ii, ஆ-i, இ-iii

C.

a-i,b-ii,c-iii
அ-i, ஆ-ii, இ-iii

D.

a-ii,b-i,c-iii
அ-ii, ஆ-i, இ-iii

ANSWER :

B. a-ii,b-i,c-iii
அ-ii, ஆ-i, இ-iii

4.

5.
______ are smokeless.
______ புகையை வெளியிடுவதில்லை.
A.
Electric trains
மின் தொடர்வண்டிகள்
B.
Coal trains
நிலக்கரி தொடர்வண்டிகள்
C.
Diesel trains
டீசல் தொடர்வண்டிகள்
D.
Steam engine
நீராவி இயந்திரம்
ANSWER :
A. Electric trains
மின் தொடர்வண்டிகள்
6.
______ are smokeless.
______ புகையை வெளியிடுவதில்லை.
A.
Electric trains
மின் தொடர்வண்டிகள்
B.
Coal trains
நிலக்கரி தொடர்வண்டிகள்
C.
Diesel trains
டீசல் தொடர்வண்டிகள்
D.
Steam engine
நீராவி இயந்திரம்
ANSWER :
A. Electric trains
மின் தொடர்வண்டிகள்