Human Body / மனித உடல் TNTET Paper 1 Questions

Human Body / மனித உடல் MCQ Questions

1.
Global Hand Washing Day is observed on ______
உலக கை கழுவும் தினம் ______ அன்று கடைபிடிக்கப்படுகிறது.
A.
15th October
அக்டோபர் 15
B.
12th February
பிப்ரவரி 12
C.
16th June
ஜூன் 16
D.
1st May
மே 1
ANSWER :
A. 15th October
அக்டோபர் 15
2.
World Toilet Day is observed on ______
உலக கழிவறை தினம் ______ அன்று கொண்டாடப்படுகிறது.
A.
16th July
ஜூலை 16
B.
19th November
நவம்பர் 19
C.
2nd March
மார்ச் 2
D.
23rd April
ஏப்ரல் 23
ANSWER :
B. 19th November
நவம்பர் 19
3.
National De-worming Day is observed on _____.
தேசிய குடற்புழு நீக்க தினம் ______
A.
1st May
மே 1
B.
16th June
ஜூன் 16
C.
10th February
பிப்ரவரி 10
D.
12th February
பிப்ரவரி 12
ANSWER :
C. 10th February
பிப்ரவரி 10
4.
Where is Sulabh international museum of toilets located?
சுலப் பன்னாட்டு கழிவறை அருங்காட்சியகம் எங்கு செயல்பட்டு வருகிறது?
A.
Delhi
புதுதில்லி
B.
Pune
புனே
C.
Chennai
சென்னை
D.
Bengaluru
பெங்களூரு
ANSWER :
A. Delhi
புதுதில்லி
5.
The fruits of ______ tree are Saponin-rich and used as a soap substitute.
______ மரத்தின் பழத்தில் சப்போனின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் இது சோப்பிற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.
A.
Orange
ஆரஞ்சு
B.
Apple
ஆப்பிள்
C.
Strawberry
ஸ்ட்ராபெர்ரி
D.
Soapberry
பூவந்தி
ANSWER :
D. Soapberry
பூவந்தி
6.
World Health Day is observed on ______
உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் _____ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
A.
16th July
ஜூலை 16
B.
7th April
ஏப்ரல் 7
C.
9th December
டிசம்பர் 9
D.
7th July
ஜூலை 7
ANSWER :
B. 7th April
ஏப்ரல் 7