Plants / தாவரங்கள் TNTET Paper 1 Questions

Plants / தாவரங்கள் MCQ Questions

1.
Root grows away from _____ into the soil.
வேர்கள் பொதுவாக _____க்கு எதிர்த்திசையிலும், மண்ணினுள் கீழ்நோக்கியும் வளரும்.
A.
Fibre
நார்கள்
B.
Soil
மண்
C.
Moon light
நிலவு ஒளி
D.
Sunlight
சூரிய ஒளி
ANSWER :
D. Sunlight
சூரிய ஒளி
2.
Every plant has a root and a _____ system.
ஒவ்வொரு தாவரமும் வேர்த்தொகுப்பு மற்றும் _____ கொண்டுள்ளன
A.
Boot
காலனி
B.
Shoot
தண்டுத்தொகுப்பு
C.
Circulatory
இறத்த சுற்று
D.
Skeletal
எலும்பு மண்டல
ANSWER :
B. Shoot
தண்டுத்தொகுப்பு
3.
What is the part of the plant that grows under the ground called?
தரைக்குக் கீழ் வளரக்கூடிய தாவரத்தின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும் ?
A.
Respiratory system
சுவாச மண்டலம்
B.
Skeletal system
எலும்பு மண்டலம்
C.
Root system
வேர்த்தொகுப்பு
D.
Shoot system
தண்டுத்தொகுப்பு
ANSWER :
C. Root system
வேர்த்தொகுப்பு
4.
Roots are of two main types: Tap root and _____.
வேர்கள் இரண்டு வகைப்படும். ஆணி வேர் மற்றும் ______.
A.
Seed
விதை
B.
Fibrous root
சல்லி வேர்
C.
Flower
பூ
D.
Trunks
கட்டைகள்
ANSWER :
B. Fibrous root
சல்லி வேர்
5.
What is the part of the plant that grows above the ground called?
தரைக்கு மேல் வளரக்கூடிய தாவரத்தின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும் ?
A.
Respiratory system
சுவாச மண்டலம்
B.
Skeletal system
எலும்பு மண்டலம்
C.
Root system
வேர்த்தொகுப்பு
D.
Shoot system
தண்டுத்தொகுப்பு
ANSWER :
D. Shoot system
தண்டுத்தொகுப்பு
6.
Based on the given clues, identify the part of the plant.
a) It has one main, thick root.
b) It grows from the radicle and goes deep into the soil.
c) Many small thin roots grow out from the main root.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து சரியான தாவரத்தின் பகுதியைக் கண்டறிக.
அ) இதில் தடிமனான ஒரு முதன்மை வேர் காணப்படும்.
ஆ) இது முளை வேரிலிருந்து வளர்ந்து, மண்ணில் மிக அதிக ஆழம் வரைச் செல்லும்.
இ) முதன்மை வேரிலிருந்து பல மெல்லிய வேர்கள் வளர்கின்றன
A.
Tap root
ஆணி வேர்
B.
Fibrous root
சல்லி வேர்
C.
Seed
விதை
D.
Flower
பூ
ANSWER :
A. Tap root
ஆணி வேர்