Plants / தாவரங்கள் TNTET Paper 1 Questions

Plants / தாவரங்கள் MCQ Questions

13.
State the use of roots based on the clue given.
Without the roots, a plant would fall on the ground.
கொடுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் வேர்களின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
வேர்கள் இல்லாத நிலையில் தாவரங்களால் நிலைத்து நிற்க முடியாது.
A.
Absorption
உறிஞ்சுதல்
B.
Storage of food
சேமித்தல்
C.
Fixation
ஊன்றுதல்
D.
Weakness
வலுக்குறைவு
ANSWER :
C. Fixation
ஊன்றுதல்
14.
Based on the clues given, identify the part of the plant.
a) Develops from the flower
b) Some have seeds
c) Most plants grow from seeds
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிகளின் படி செடியின் பாகத்தைச் சரியாகக் கூறுக.
a) மலரிலிருந்து உருவாகும்
b) பொதுவாக கனிகள் விதைகளைக் கொண்டிருக்கும்
c) பெரும்பாலான தாவரங்கள் விதைகளிலிருந்து வளர்கின்றன
A.
Flower
பூ
B.
Leaf
இலை
C.
Fruit
பழம்/ கனி
D.
Stem
தண்டு
ANSWER :
C. Fruit
பழம்/ கனி
15.
Based on the clues given, identify the part of the plant.
a) Main part of the shoot system
b) Gives support
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிகளின் படி செடியின் பாகத்தைச் சரியாகக் கூறுக.
a) தண்டுத்தொகுப்பின் முக்கியப் பகுதி
b) தாவரத்தைத் தாங்கி நிற்க உதவுகிறது
A.
Flower
பூ
B.
Leaf
இலை
C.
Fruit
பழம்/ கனி
D.
Stem
தண்டு
ANSWER :
D. Stem
தண்டு
16.
State the use of roots based on the clue given.
Roots absorb water and minerals required for the plant from the soil.
கொடுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் வேர்களின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
வேர்கள் தாவரத்திற்குத் தேவையான நீர் மற்றும் கனிமங்களை மண்ணிலிருந்து உறிஞ்சுகின்றன.
A.
Absorption
உறிஞ்சுதல்
B.
Storage of food
சேமித்தல்
C.
Fixation
ஊன்றுதல்
D.
Weakness
வலுக்குறைவு
ANSWER :
A. Absorption
உறிஞ்சுதல்
17.
_____ fixes the plant in the soil.
_____ தாவரம் மண்ணில் ஊன்றி நிற்க உதவுகிறது
A.
Root
வேர்
B.
Stem
தண்டு
C.
Flower
பூ
D.
Leaf
இலை
ANSWER :
A. Root
வேர்
18.
State the use of roots based on the clue given.
In some plants, roots store food. E.g., Carrot, Radish, Beetroot.
கொடுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் வேர்களின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
சில தாவரங்களின் வேர்கள் உணவினைச் சேமிக்கின்றன. எ.கா. கேரட், முள்ளங்கி, பீட்ரூட்.
A.
Absorption
உறிஞ்சுதல்
B.
Storage of food
சேமித்தல்
C.
Fixation
ஊன்றுதல்
D.
Weakness
வலுக்குறைவு
ANSWER :
B. Storage of food
சேமித்தல்