Food for Good Health / நல்ல ஆரோக்கியத்திற்கான உணவு TNTET Paper 1 Questions

Food for Good Health / நல்ல ஆரோக்கியத்திற்கான உணவு MCQ Questions

1.
Which of the following has led to a shift in dietary patterns?
பின்வருவனவற்றில் எது உணவு முறைகளில் மாற்றத்திற்கு வழிவகுத்தது?
A.
Changing lifestyles
மாறிவரும் வாழ்க்கை முறைகள்
B.
Rapid urbanization
விரைவான நகரமயமாக்கல்
C.
Consumption of processed food
பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
2.
A healthy diet helps protect against malnutrition and diet-related noncommunicable diseases such as ______, stroke, and cancer.
ஆரோக்கியமான உணவு ______, ஊட்டச்சத்து குறைபாடு, பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற உணவு தொடர்பான தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
A.
Diabetes
நீரிழிவு நோய்
B.
Heart diseases
இருதய நோய்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Common cold
ஜலதோஷம்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
3.
Which of the following leads to global risks to health?
பின்வருவனவற்றில் எது ஆரோக்கியத்திற்கு உலகளாவிய அபாயங்களுக்கு வழிவகுக்கிறது?
A.
Unhealthy diet
ஆரோக்கியமற்ற உணவு
B.
Regular exercise
வழக்கமான உடற்பயிற்சி
C.
Drinking water
சரியாக குடிநீர் பருகுதல்
D.
Healthy food
ஆரோக்கியமான உணவு
ANSWER :
A. Unhealthy diet
ஆரோக்கியமற்ற உணவு
4.
a) Healthy growth
b) Improves cognitive development
c) Reducing risk of becoming overweight
These were the benefits of ______
அ) ஆரோக்கியமான வளர்ச்சி
ஆ) அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது
இ) அதிக எடை அதிகரிக்கும் அபாயத்தைக் குறைத்தல்
இவை ______ இன் பயன்கள் ஆகும்.
A.
Exercising
உடற்பயிற்சி செய்தல்
B.
Breastfeeding
தாய்ப்பால்
C.
Eating junk food
சத்தற்ற உணவு உண்ணுதல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Breastfeeding
தாய்ப்பால்
5.
Energy intake should be in balance with Energy _______.
ஆற்றல் உட்கொள்ளல் ஆற்றல் ______ உடன் சமநிலையில் இருக்க வேண்டும்
A.
Wastage
அழிமானம்
B.
Fats
கொழுப்புகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Expenditure
செலவினங்கள்
ANSWER :
D. Expenditure
செலவினங்கள்
6.
Limiting intake of free sugars to less than ______% of total energy intake is a part of a healthy diet.
சர்க்கரைகளை உட்கொள்வதை மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் _____% க்கும் குறைவாக கட்டுப்படுத்துவது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாகும்.
A.
2
B.
5
C.
10
D.
1.7
ANSWER :
C. 10