Food / உணவு TNTET Paper 1 Questions

Food / உணவு MCQ Questions

1.
The five main nutrients that our body requires are carbohydrates, proteins, fats, vitamins, and ______
நம் உடலுக்கு கார்போஹைட்ரெட், புரதங்கள், கொழுப்புகள், உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்), ______ போன்ற ஐந்து முக்கிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.
A.
Minerals
தாது உப்புகள்
B.
Cholesterol
கொலஸ்ட்ரால்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
A. Minerals
தாது உப்புகள்
2.

3.
World Food Day is observed on ______
உலக உணவு தினம் ______ தேதி கடைபிடிக்கப்படுகிறது.
A.
23rd December
டிசம்பர் 23ஆம்
B.
15th August
ஆகஸ்ட் 15ஆம்
C.
16th October
அக்டோபர் 16ஆம்
D.
1st January
ஜனவரி 1ஆம்
ANSWER :
C. 16th October
அக்டோபர் 16ஆம்
4.

5.
_____ are energy-giving food.
_____ உடலுக்கு ஆற்றல் தரும் உணவாகும்.
A.
Proteins
புரதம்
B.
Carbohydrates
கார்போஹைட்ரேட்
C.
Fats
கொழுப்பு
D.
Vitamins
உயிர்ச்சத்துகள்
ANSWER :
B. Carbohydrates
கார்போஹைட்ரேட்
6.
_____ are energy-giving food.
_____ உடலுக்கு ஆற்றல் தரும் உணவாகும்.
A.
Proteins
புரதம்
B.
Carbohydrates
கார்போஹைட்ரேட்
C.
Fats
கொழுப்பு
D.
Vitamins
உயிர்ச்சத்துகள்
ANSWER :
B. Carbohydrates
கார்போஹைட்ரேட்