Arrange the stages in growth of paddy crop correctly.
Eating, Storing, Ploughing, Harvesting
நெற்பயிரின் வளர்ச்சிக்கான படிநிலைகளை சரியாக அமைக்கவும்.
சாப்பிடுதல், சேமித்தல், ஏர் உழுதல், கதிர் அறுத்தல்
A.
Eating, Storing, Ploughing, Harvesting
சாப்பிடுதல், சேமித்தல், ஏர் உழுதல், கதிர் அறுத்தல்
B.
Storing, Ploughing, Harvesting, Eating
சேமித்தல், ஏர் உழுதல், கதிர் அறுத்தல், சாப்பிடுதல்
C.
Ploughing, Eating, Harvesting, Storing
ஏர் உழுதல், சாப்பிடுதல், கதிர் அறுத்தல், சேமித்தல்
D.
Ploughing, Harvesting, Storing, Eating
ஏர் உழுதல், கதிர் அறுத்தல், சேமித்தல், சாப்பிடுதல்
D. Ploughing, Harvesting, Storing, Eating
ஏர் உழுதல், கதிர் அறுத்தல், சேமித்தல், சாப்பிடுதல்
14.
Proteins build, maintain, and replace the tissues in our body. They are also known as _____ foods.
நம் உடல் திசுக்களின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் புதுப்பித்தலில் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே புரதங்களை _____ உதவும் உணவுப் பொருள்கள் என்று கூறுகிறோம்.

The quantity of nutrients required by our body and their sources can be shown by a _____.
நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளின் அளவு மற்றும்
அவற்றின் மூலங்கள் ______ல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.