Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
My Body / எனது உடல் TNTET Paper 1 Questions
TNTET Paper 1 SYLLABUS
Science (Classes III to V )
Science in Everyday Life / அன்றாட வாழ்வின் அறிவியல்
Forest (Afforestation,Deforestation) / காடு
Science Around Us / நம்மைச் சுற்றியுள்ள அறிவியல்
Force, Work and Energy / வேலை மற்றும் ஆற்றல்
Matter / பொருளின் நிலை
Food for Good Health / நல்ல ஆரோக்கியத்திற்கான உணவு
Human Body / மனித உடல்
Food / உணவு
Kinds of Winds / காற்று வகைகள்
Earth and Moon / பூமியும் சந்திரனும்
Travelogue / பயணக்கட்டுரை
Plants / தாவரங்கள்
Work / வேலை
Man, Matter and Materials / பருப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள்
Health and Clean / ஆரோக்கியம் மற்றும் தூய்மை
My Body / எனது உடல்
Food / உணவு
Air / காற்று
Water / நீர்
Day and Night / பகலும் இரவும்
Small Creatures Around the Children / குழந்தைகளைச் சுற்றியுள்ள சிறிய உயிரினங்கள்
Animals / விலங்குகள்
My Body / எனது உடல் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
1.
The place where two or more bones meet is called a ______
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் ஒன்றாக சேரும் இடம் ______ எனப்படும்.
A.
Legs
கால்கள்
B.
Joint
மூட்டு
C.
Arms
கைகள்
D.
Head
தலை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. Joint
மூட்டு
2.
Global Hand Washing Day is observed on ______
உலக கை கழுவும் தினம் ______ அன்று கடைபிடிக்கப்படுகிறது.
A.
15th October அக்டோபர் 15
B.
12th February
பிப்ரவரி 12
C.
16th June
ஜூன் 16
D.
1st May
மே 1
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. 15th October அக்டோபர் 15
3.
World Toilet Day is observed on ______
உலக கழிவறை தினம் ______ அன்று கொண்டாடப்படுகிறது.
A.
16th July
ஜூலை 16
B.
19th November
நவம்பர் 19
C.
2nd March
மார்ச் 2
D.
23rd April
ஏப்ரல் 23
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 19th November
நவம்பர் 19
4.
What is the largest sense organ in our body?
நமது உடலின் மிகப் பெரிய புலன் உறுப்பு எது?
A.
Nose
மூக்கு
B.
Eyes
கண்கள்
C.
Skin
தோல்
D.
Ears
காதுகள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. Skin
தோல்
5.
National De-worming Day is observed on _____.
தேசிய குடற்புழு நீக்க தினம் ______
A.
1st May
மே 1
B.
16th June
ஜூன் 16
C.
10th February
பிப்ரவரி 10
D.
12th February
பிப்ரவரி 12
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. 10th February
பிப்ரவரி 10
6.
The position of our body in doing various actions is called ______.
பல்வேறு செயல்களைச் செய்யும்போது நம் உடல் அமைந்துள்ள நிலையையே ______ என்கிறோம்.
A.
Sense organ
புலன் உறுப்பு
B.
Taste
சுவைத்தல்
C.
Smell
நுகர்தல்
D.
Posture
தோற்ற அமைவு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. Posture
தோற்ற அமைவு
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message