Which of the following are the properties of air?
a) Air is a natural resource.
b) It has weight.
c) It occupies space.
d) Air can flow everywhere.
இவற்றுள் காற்றின் பண்புகள் யாவை?
அ) காற்று ஓர் இயற்கை வளம்.
ஆ) காற்றுக்கு எடை உண்டு
இ) காற்று இடத்தை அடைத்துக் கொள்ளும்.
ஈ) காற்று எல்லா இடங்களிலும் நகர்ந்துகொண்டே இருக்கும்.
The breeze that blows from the sea towards the land during ______ time is known as sea breeze.
______ பொழுதில் கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று கடற்காற்று எனப்படும்.