9.
Identify the wind based on the following clues.
a) A very strong wind
b) It is stronger than storm
c) It damages trees and buildings a lot.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு காற்றின் பெயரைக் கண்டறிக.
அ) இது மிகவும் வேகமாக வீசக்கூடிய பலத்த காற்று.
ஆ) இது புயலைவிடப் பலமானது.
இ) இது மரங்கள், கட்டடங்கள் போன்ற அனைத்தையும் சேதப்படுத்துகிறது.