When an object does not allow light to pass through it, a dark area is formed. This is called a ______
ஒரு பொருள் தன் வழியே ஒளிறயக் கடக்க ஒளியைக் கடக்க அனுமதிக்காதபோது அங்கு ஓர் இருட்டான பகுதி உருவாகிறது. இது ______ எனப்படும்.
______ can see what is behind them by rotating their heads almost fully.
______ தன் தலையை கிட்டத்தட்ட முக்கால் பங்கு அளவிற்கு சுற்றி தனக்குப் பின்னால் இருப்பவற்றைக் காண்கிறது.