Earth and Moon / பூமியும் சந்திரனும் TNTET Paper 1 Questions

Earth and Moon / பூமியும் சந்திரனும் MCQ Questions

7.
Clay and loamy soil are suitable for growing _____
களிமண் மற்றும் பசலை மண் ஆகியவை _____ ஆகியவை நன்கு வளர ஏற்றவையாகும்
A.
Wheat
கோதுமை
B.
Gram
பயறு
C.
Paddy
நெற்பயிர்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
8.
Which of the following insects are useful to plants and farmers?
இவற்றுள் எந்த பூச்சிகள் செடிகளுக்கும் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன?
A.
Earthworm
மண்புழு
B.
Grasshopper
வெட்டுக்கிளி
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Wasp
குளவி
ANSWER :
A. Earthworm
மண்புழு
9.
The process of decomposing bio-degradable wastes by earthworms is known as _____.
மக்கும் கழிவுப் பொருள்களை மண்புழுக்கள் உரமாக மாற்றும் நிகழ்விற்கு _____ என்று பெயர்.
A.
Transpiration
நீராவிப்போக்கு
B.
Vermicompost
மண்புழு உரமாக்கல்
C.
Pollination
மகரந்தச் சேர்க்கை
D.
Photosynthesis
ஒளிச்சேர்க்கை
ANSWER :
B. Vermicompost
மண்புழு உரமாக்கல்
10.
Identify the insect with the following clues.
a) They help to increase the amount of air and water that gets into the soil.
b) They break down organic matter like leaves into smaller particles.
c) When they eat them, they leave behind castings that are a type of fertilizer.
பின்வரும் தடயங்களைக் கொண்டு பூச்சியை அடையாளம் காணவும்.
அ) மண்ணிற்குள் செல்லும் காற்று மற்றும் நீரை அதிகப்படுத்த இவை உதவுகின்றன.
ஆ) இவை இலைகள் போன்ற கரிமப் பொருட்களை சிறிய துகள்களாக உடைக்கின்றன.
இ) அவற்றை உண்ணும் போது, ஒரு வகை உரமான வார்ப்புகளை விட்டுச் செல்கின்றன.
A.
Dragonfly
தட்டான்
B.
Honeybee
தேனீ
C.
Earthworm
மண்புழு
D.
None of the above
இவற்றுள் எதுவும் இல்லை
ANSWER :
C. Earthworm
மண்புழு
11.
Water becoming water vapour on heating is called ______
நீரானது வெப்பத்தினால் நீராவியாக மாறுவது ______ எனப்படுகிறது.
A.
Condensation
சுருங்குதல்
B.
Precipitation
வீழ்படிவாதல்
C.
Evaporation
ஆவியாதல்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
C. Evaporation
ஆவியாதல்
12.
The water vapour, when comes into contact with cool air, becomes water droplets. This is called ______
நீராவியின் மீது குளிர்ச்சியான காற்று படும்போது அது நீர்த்திவலைகளாக மாறுகின்றது. இந்நிகழ்வு _______ எனப்படுகிறது.
A.
Condensation
சுருங்குதல்
B.
Precipitation
வீழ்படிவாதல்
C.
Evaporation
ஆவியாதல்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
A. Condensation
சுருங்குதல்