14.
The continuous cycle through which water is circulated by different processes like evaporation, condensation and precipitation is called _______.
ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற முறைகளினால் நீரில் ஏற்படும் தொடர்ச்சியான சுழற்சியே _______ எனப்படுகிறது.