Science Around Us / நம்மைச் சுற்றியுள்ள அறிவியல் TNTET Paper 1 Questions

Science Around Us / நம்மைச் சுற்றியுள்ள அறிவியல் MCQ Questions

1.
The skeletal system is made up of _____ bones.
எலும்பு அமைப்பு _____ எலும்புகளால் ஆனது.
A.
102
B.
109
C.
194
D.
206
ANSWER :
D. 206
2.
Red blood cells are made in the _____ of bones.
சிவப்பு இரத்த அணுக்கள் எலும்பு ______லிருந்து உருவாகிறது.
A.
Marrow
மஜ்ஜை
B.
Arms
கைகள்
C.
Legs
கால்கள்
D.
Rib cage
விலா
ANSWER :
A. Marrow
மஜ்ஜை
3.
The places where bones meet are called _____
எலும்புகள் சந்திக்கும் இடத்திற்கு பெயர் ______
A.
Muscles
தசைகள்
B.
Joints
கணுக்கள்
C.
Organs
உறுப்புகள்
D.
Blood
இரத்தம்
ANSWER :
B. Joints
கணுக்கள்
4.
Which of the following is the recreational and competitive adventure sport of flying?
இவற்றுள் எவை பொழுதுபோக்கு மற்றும் சாகசம் செய்யும் விளையாட்டுப் போட்டி ஆகும்?
A.
Swimming
நீச்சல்
B.
Running
ஓட்டம்
C.
Paragliding
பாராகிளைடிங்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Paragliding
பாராகிளைடிங்
5.
The muscles of the heart are called _____
இதயத்தோடு உள்ள தசைகள் ______ என்று அழைக்கப்படுகின்றன
A.
Cardiac muscles
இருதய தசைகள்
B.
Smooth muscles
மென்மையான தசைகள்
C.
Skeletal muscles
எலும்பு தசைகள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Cardiac muscles
இருதய தசைகள்
6.
The _____ begins the chemical breakdown of food.
______ உணவின் இரசாயன முறிவைத் தொடங்குகிறது.
A.
Blood
இரத்தம்
B.
Lymph
நிணநீர்
C.
Mucus
சளி
D.
Saliva
உமிழ்நீர்
ANSWER :
D. Saliva
உமிழ்நீர்