Science Around Us / நம்மைச் சுற்றியுள்ள அறிவியல் TNTET Paper 1 Questions

Science Around Us / நம்மைச் சுற்றியுள்ள அறிவியல் MCQ Questions

7.
The food is swallowed and goes down the _____ into the stomach.
உணவு விழுங்கப்பட்டவுடன் வயிற்றிற்கு ______ மூலம் செல்கிறது.
A.
Kidney
சிறுநீரகம்
B.
Heart
இருதயம்
C.
Oesophagus
உணவுக்குழல்
D.
Urethra
சிறுநீர்க்குழாய்
ANSWER :
C. Oesophagus
உணவுக்குழல்
8.
Statement: Waste products are filtered from the blood by very tiny tubes which arc in the kidneys.
Question: These waste products are _____
வாக்கியம்: சிறுநீரகங்களில் வளைந்து செல்லும் மிகச்சிறிய குழாய்கள் மூலம் கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் இருந்து வடிகட்டப்படுகின்றன.
கேள்வி: இந்த கழிவு பொருட்கள் ______
A.
Salts
உப்புகள்
B.
Urea
யூரியா
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Red blood cells
சிவப்பு ரத்த அணுக்கள்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
9.
______ is used to release energy in the cells.
செல்களில் ஆற்றலை வெளியிடுவதற்கு ______ பயன்படுகிறது.
A.
Carbon dioxide
கார்பன் டைஆக்சைடு
B.
Oxygen
ஆக்ஸிஜன்
C.
Calcium
கால்சியம்
D.
Sodium
சோடியம்
ANSWER :
B. Oxygen
ஆக்ஸிஜன்
10.
Oxygen is constantly taken in and carbon dioxide is given off in an exchange called ______
ஆக்ஸிஜன் தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்பட்டும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்பபட்டும் நடக்கும் பரிமாற்றம் _____ எனப்படும்.
A.
Respiration
சுவாசம்
B.
Photosynthesis
ஒளிச்சேர்க்கை
C.
Digestion
செரிமானம்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Respiration
சுவாசம்
11.
The heart, arteries, veins, and capillaries all make up the _____ system.
இதயம், தமனிகள், நரம்புகள் மற்றும் நுண்குழாய்கள் அனைத்தும் _____ அமைப்பை உருவாக்குகின்றன.
A.
Respiratory
சுவாச
B.
Digestive
செரிமான
C.
Excretory
கழிவுநீக்க
D.
Circulatory
இரத்த சுற்றோட்ட
ANSWER :
D. Circulatory
இரத்த சுற்றோட்ட
12.
Animals without backbones are called _____
முதுகெலும்பு இல்லாத விலங்குகள் ______ என்று அழைக்கப்படுகிறது.
A.
Vertebrates
முதுகெலும்புகள்
B.
Reptiles
ஊர்வன
C.
Invertebrates
முதுகெலும்பில்லாதவை
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
C. Invertebrates
முதுகெலும்பில்லாதவை