Forest (Afforestation,Deforestation) / காடு TNTET Paper 1 Questions

Forest (Afforestation,Deforestation) / காடு MCQ Questions

1.
World environment day is observed on ______
உலக சுற்றுச்சூழல் தினம் ______
A.
2nd February
பிப்ரவரி 2
B.
10th November
நவம்பர் 10
C.
5th June
ஜூன் 5
D.
1st May
மே 1
ANSWER :
C. 5th June
ஜூன் 5
2.
A person who protects the environment is called ______
______ என்பவர் சுற்றுச்சூழல் மீது அக்கறையும் அதனை பாதுகாப்பதில் ஈடுபாடும் உள்ளவர்.
A.
Environmentalist
சுற்றுச்சூழல் ஆர்வலர்
B.
Philatelist
பிலைடலிஸ்ட
C.
Numismatist
நுமிசமாடிஸ்ட்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Environmentalist
சுற்றுச்சூழல் ஆர்வலர்
3.
Spot the biotic factors from the following.
இவற்றுள் உயிர்க் காரணிகளைக் கண்டறிக.
A.
Lion
சிங்கம்
B.
Dove
புறா
C.
Water
நீர்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
4.
Non-living things in our environment are called ______
நமது சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற பொருள்கள் அனைத்தும் ______ எனப்படும்.
A.
Biotic factors
உயிர்க் காரணிகள்
B.
Abiotic factors
உயிரற்ற காரணிகள்
C.
Micro organisms
நுண்ணுயிரிகள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Abiotic factors
உயிரற்ற காரணிகள்
5.
Identify the TRUE statements from the following.
a) Plants cannot move around like animals.
b) But they grow and their shoots show movements towards the sun.
c) So, the plants are also biotic factor.
இவற்றுள் சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்க.
அ) விலங்குகளைப் போல தாவரங்களால் நகர முடியாது.
ஆ) ஆனால் துளிர்க்கும் தாவரப்பகுதிகள் சூரியனை நோக்கி வளரும்.
இ) எனவே, தாவரங்களும் உயிருள்ள காரணிகளாகும்.
A.
Only c
இ மட்டும்
B.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
C.
All a,b,c
அ, ஆ, இ அனைத்தும்
D.
Only b
ஆ மட்டும்
ANSWER :
C. All a,b,c
அ, ஆ, இ அனைத்தும்
6.
______ is an unicellular organism.
______ என்பது ஒரு செல் உயிரி.
A.
Amoeba
அமீபா
B.
Duck
வாத்து
C.
Dog
நாய்
D.
Centipede
பூரான்
ANSWER :
A. Amoeba
அமீபா