______ is the science that deals with the relationship between living things and their environment.
உயிர்க் காரணிகளுக்கும் அவற்றின் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பு பற்றி கற்கும் அறிவியலின் ஒரு பிரிவே ______ ஆகும்.
An ______ is balanced, when the biotic and abiotic factors are able to cycle the energy and food as per their need.
உயிர்க் காரணி மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு இடையேயான சீரான உணவு மற்றும் ஆற்றல் சுழற்சியைக் கொண்ட சூழ்நிலை மண்டலமே ______ எனப்படும்.
A few plants do not produce their food and they depend on other plants. They are called _____.
தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க முடியாமல் பிற உயிரினங்களைச் சார்ந்து வாழும் சில தாவரங்கள் உள்ளன. அவை ______ எனப்படும்.