Forest (Afforestation,Deforestation) / காடு TNTET Paper 1 Questions

Forest (Afforestation,Deforestation) / காடு MCQ Questions

13.
The living things that eat the food prepared by the producers are called _____
உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் உணவை உண்டு வாழும் உயிரினங்கள் ______ எனப்படும்.
A.
Producers
உற்பத்தியாளர்கள்
B.
Ecosystem
சுற்றுச்சூழல் சமநிலை
C.
Consumers
நுகர்வோர்
D.
Decomposers
சிதைப்பவை
ANSWER :
C. Consumers
நுகர்வோர்
14.
Organisms that feed on the wastes, dead plants and animals are called _____.
இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து உணவைப் பெறுபவை _____ எனப்படும்.
A.
Decomposers
சிதைப்பவை
B.
Consumers
நுகர்வோர்
C.
Parasitic plants
ஒட்டுண்ணித் தாவரங்கள்
D.
Producers
உற்பத்தியாளர்கள்
ANSWER :
A. Decomposers
சிதைப்பவை
15.
Which of the following are the decomposers?
இவற்றுள் சிதைப்பவை யாவை?
A.
Tulsi
துளசி
B.
Mango tree
மா மரம்
C.
Rabbit
முயல்
D.
Bacteria
பாக்டீரியா
ANSWER :
D. Bacteria
பாக்டீரியா
16.
A young plant with a thin stem is known as a ______
மெல்லிய தண்டுடன் கூடிய சிறு தாவரமே ______ எனப்படும்.
A.
Tree
மரம்
B.
Sapling
மரக்கன்று
C.
Crow
காகம்
D.
Seed
விதை
ANSWER :
B. Sapling
மரக்கன்று
17.
Van Mahotsav means ______. It is an annual tree planting movement.
______ என்ற வன மகோத்சவம் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இது மரம் நடுவதன் அவசியத்தை உணர்த்தும் விழா ஆகும்.
A.
Festival of lights
ஒளியின் விழா
B.
Festival of houses
வீடுகளின் விழா
C.
Festival of forests
காடுகளின் விழா
D.
Festival of electronics
மின்னணுவியல் விழா
ANSWER :
C. Festival of forests
காடுகளின் விழா
18.
Van Mahotsav festival is organised during the first week of ______ every year.
வன மகோத்சவம் ஒவ்வோர் ஆண்டும் _____ முதல் வாரம் கொண்டாடப்படுகிறது.
A.
July
ஜூலை
B.
May
மே
C.
June
ஜூன்
D.
August
ஆகஸ்ட்
ANSWER :
A. July
ஜூலை