Kinds of Winds / காற்று வகைகள் TNTET Paper 1 Questions

Kinds of Winds / காற்று வகைகள் MCQ Questions

13.

Match the following

List I-Gas List II-Composition (in %)
a) Nitrogen i.) 21
b) Oxygen ii.) 78
c) Carbon dioxide iii.) 0.07
d) Argon and other gases iv.) 0.03

பொருத்துக

பட்டியல் I-வாயு பட்டியல் II-அளவு (%)
அ) நைட்ரஜன் i.) 21
ஆ) ஆக்ஸிஜன் ii.) 78
இ) கார்பன் டை ஆக்சைடு iii.) 0.07
ஈ) ஆர்கான் மற்றும் பிற வாயு iv.) 0.03
A.

a-i,b-ii,c-iii,d-iv
அ-i, ஆ-ii, இ-iii, ஈ-iv

B.

a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i

C.

a-ii,b-iv,c-iii,d-i
அ-ii, ஆ-iv, இ-iii, ஈ-i

D.

a-ii,b-i,c-iv,d-iii
அ-ii, ஆ-i, இ-iv, ஈ-iii

ANSWER :

D. a-ii,b-i,c-iv,d-iii
அ-ii, ஆ-i, இ-iv, ஈ-iii

14.
______ is used to store living cells.
_____ உயிரணுக்களை சேமிக்க பயன்படுகிறது.
A.
Liquid Nitrogen
திரவ நைட்ரஜன்
B.
Sulphur
சல்பர்
C.
Calcium
கால்சியம்
D.
Sodium
சோடியம்
ANSWER :
A. Liquid Nitrogen
திரவ நைட்ரஜன்
15.
In 1772, the Scottish chemist, Daniel Rutherford, reported “noxious air,” which now we call ______
1772 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து வேதியியலாளர் டேனியல் ரூதர்ஃபோர்டு தீங்கு விளைவிக்கும் காற்று ஒன்றைக் கண்டறிந்தார். தற்போது இது ______ என்று அழைக்கப்படுகின்றது.
A.
Oxygen
ஆக்ஸிஜன்
B.
Nitrogen
நைட்ரஜன்
C.
Sulphur
சல்பர்
D.
Carbon dioxide
கார்பன் டை ஆக்சைடு
ANSWER :
B. Nitrogen
நைட்ரஜன்
16.
Which of the following are the uses of oxygen?
a) It is essential for burning
b) Oxygen cylinders are used in hospitals to enable the patients to breathe when they cannot breathe normally.
c) It is used in gas welding.
இவற்றுள் எது ஆக்ஸிஜனின் பயன்கள் ஆகும்?
அ) எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்.
ஆ) சாதாரணமாக சுவாசிக்க முடியாத நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உருளைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இ) உலோகங்களை உருக்கி இணைக்க ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது.
A.
Only a
அ மட்டும்
B.
Only c
இ மட்டும்
C.
All a,b,c
அ, ஆ, இ அனைத்தும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. All a,b,c
அ, ஆ, இ அனைத்தும்
17.
Deep sea divers carry _______ along with them while diving deep into the sea.
ஆழ்கடலில் நீந்துபவர்கள் _______ஐ பயன்படுத்துகிறார்கள்.
A.
Helmet
தலைக்கவசம்
B.
Torch light
டார்ச் லைட்
C.
Medicine
மருந்து
D.
Oxygen cylinders
ஆக்ஸிஜன் உருளைகள்
ANSWER :
D. Oxygen cylinders
ஆக்ஸிஜன் உருளைகள்
18.
Carbon dioxide changes the lime water from colourless to ______
சுண்ணாம்பு நீரில் கார்பன் டைஆக்சைடு வாயுவை செலுத்தும்போது அது _______ நிறமாக மாறும்.
A.
Milky
பால்
B.
Green
பச்சை
C.
Red
சிவப்பு
D.
Blue
நீலம்
ANSWER :
A. Milky
பால்