Match the following recommended daily intake for an adult.
List I | List II |
a) Fruit | i.) 160 g |
b) Vegetables | ii.) 180 g |
c) Grains | iii.) 2.5 cups |
d) Meat and beans | iv.) 2 cups |
ஒரு வளர்ந்த மனிதன் தினமும் உட்கொள்ளக் கூடிய உணவு அளவைப் பொருத்துக.
பட்டியல் I | பட்டியல் II |
அ) பழங்கள் | i.) 160 கி |
ஆ) காய்கறிகள் | ii.) 180 கி |
இ) தானியங்கள் | iii.) 2.5 கப் |
ஈ) இறைச்சி மற்றும் பீன்ஸ் | iv.) 2 கப் |
a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i
a-i,b-ii,c-iii,d-iv
அ-i, ஆ-ii, இ-iii, ஈ-iv
a-ii,b-iii,c-iv,d-i
அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i
a-iv,b-ii,c-iii,d-i
அ-iv, ஆ-ii, இ-iii, ஈ-i