Human Body / மனித உடல் TNTET Paper 1 Questions

Human Body / மனித உடல் MCQ Questions

13.
______ are a pair of spongy, sac-like organs located in the chest.
_______ என்பவை மார்புப் பகுதியில் அமைந்துள்ள ஓரிணை பஞ்சு போன்ற உறுப்புகள்.
A.
Lungs
நுரையீரல்கள்
B.
Heart
இருதயம்
C.
Stomach
வயிறு
D.
Nose
மூக்கு
ANSWER :
A. Lungs
நுரையீரல்கள்
14.
When we breath in, we take in ______ from air through the nose and pass it to the lungs.
நாம் மூக்கின் வழியாகக் காற்றை உள்ளிழுக்கும் போது காற்றில் உள்ள ______ நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.
A.
Carbon dioxide
கார்பன் டை ஆக்சைடு
B.
Oxygen
ஆக்ஸிஜன்
C.
Nitrogen
நைட்ரோஜன்
D.
Helium
ஹீலியம்
ANSWER :
B. Oxygen
ஆக்ஸிஜன்
15.
When we breath out, we give out _______ from the lungs through the nose into the air.
நாம் காற்றை மூக்கின் வழியாக வெளியேற்றும் போது, நுரையீரல்களிலுள்ள _______ வெளியேற்றப்படுகிறது.
A.
Nitrogen
நைட்ரோஜன்
B.
Oxygen
ஆக்ஸிஜன்
C.
Helium
ஹீலியம்
D.
Carbon dioxide
கார்பன் டை ஆக்சைடு
ANSWER :
D. Carbon dioxide
கார்பன் டை ஆக்சைடு
16.
Identify the part of the body with the clues given below.
a) It is a 'J' shaped bag found below the lungs.
b) It breaks down food items and gives us energy.
c) It contains special juice to breakdown food into energy.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு உடல் உறுப்பு பாகத்தைக் கண்டுபிடிக்க.
அ) இது நுரையீரல்களுக்குக் கீழே காணப்படும் ஒரு ‘J ’ வடிவ பை.
ஆ) இது உணவுப் பொருள்களை சிறு சிறு கூறுகளாக, நமக்கு ஆற்றலை அளிக்கின்றது.
இ) உணவுப் பொருள்களை செரிக்க உதவும் அமிலப் பொருள்கள் இதில் அடங்கியுள்ளது.
A.
Lungs
நுரையீரல்கள்
B.
Heart
இருதயம்
C.
Stomach
வயிறு
D.
Nose
மூக்கு
ANSWER :
C. Stomach
வயிறு
17.
Heart is made up of ______
இதயம் _______யால் ஆனது.
A.
Muscles
இதய தசை
B.
Bones
எலும்புகள்
C.
Cartilage
குருத்தெலும்பு
D.
Hair
முடி
ANSWER :
A. Muscles
இதய தசை
18.
The heart beats about ______ times in a minute.
இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக ______ முறை துடிக்கிறது.
A.
50
B.
72
C.
12
D.
38
ANSWER :
B. 72