10.
Identify the kinds of aircraft based on the clues given.
a) It can carry a few people.
b) It is used by the army to save lives and bring supplies during floods and other difficulties.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு வானூர்தியின் வகைகளைக் கண்டறிக.
அ) இதில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்யலாம்.
ஆ) இது புயல் மற்றும் வெள்ளத்தின்போது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும்
பாதிக்கப்பட்டோருக்கு பொருள்களை
விநியோகிக்கவும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது.