Day and Night / பகலும் இரவும் TNTET Paper 1 Questions

Day and Night / பகலும் இரவும் MCQ Questions

13.
The water droplets then fall down as rain. This is called _______
நீர்த்திவலைகள் கீழே மழையாகப் பொழிகின்றன. இது ______ எனப்படுகிறது.
A.
Condensation
சுருங்குதல்
B.
Precipitation
வீழ்படிவாதல்
C.
Evaporation
ஆவியாதல்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
B. Precipitation
வீழ்படிவாதல்
14.
The continuous cycle through which water is circulated by different processes like evaporation, condensation and precipitation is called _______.
ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற முறைகளினால் நீரில் ஏற்படும் தொடர்ச்சியான சுழற்சியே _______ எனப்படுகிறது.
A.
Precipitation
வீழ்படிவாதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Condensation
சுருங்குதல்
D.
Water cycle
நீர் சுழற்சி
ANSWER :
D. Water cycle
நீர் சுழற்சி
15.
Which does not move?
எது அசையாது?
A.
The Sun
சூரியன்
B.
The Moon
நிலவு
C.
The Earth
பூமி
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
A. The Sun
சூரியன்
16.
The sunlight takes around _____ minutes to reach the earth.
சூரிய ஒளி பூமியை வந்தடைய ______ நிமிடங்கள் ஆகிறது.
A.
8
B.
10
C.
2
D.
15
ANSWER :
A. 8
17.
Picture a sunset What is happening on the other side of the world?
சூரிய அஸ்தமனத்தை கற்பனை செய்து பாருங்கள், உலகின் மறுபுறத்தில் என்ன நடக்கிறது?
A.
The Moon rising
சந்திரன் உதயமாகும்
B.
The Sun rising
சூரியன் உதிக்கும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
B. The Sun rising
சூரியன் உதிக்கும்
18.
Who was the first man to step on the moon?
நிலவில் முதல் முதலில் காலடி வைத்தவர் யார்?
A.
Kalpana Chawla
கல்பனா சாவ்லா
B.
Neil Armstrong
நீல் ஆம்ஸ்ட்ராங்
C.
Alan Shepard
ஆலன் ஷெப்பர்ட்
D.
Buzz Aldrin
பஸ் ஆல்ட்ரின்
ANSWER :
B. Neil Armstrong
நீல் ஆம்ஸ்ட்ராங்