Lithosphere / நிலக்கோலம் TNTET Paper 2 Questions

Lithosphere / நிலக்கோலம் MCQ Questions

7.
Where are all the living organisms found?
அனைத்து உயிரினங்களும் எங்கே காணப்படுகின்றன?
A.
Lithosphere
லித்தோஸ்பியர்
B.
Hydrosphere
ஹைட்ரோஸ்பியர்
C.
Pedosphere
பெடோஸ்பியர்
D.
Biosphere
உயிர்க்கோளம்
ANSWER :
D. Biosphere
உயிர்க்கோளம்
8.
Armor is called______.
கவசம்______ என அழைக்கப்படுகிறது.
A.
SIAL
சியால்
B.
SIMA
சிமா
C.
All the above
அனைத்தும் சரியானவை
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
B. SIMA
சிமா
9.
"The term 'Ignis' refers to_________
இக்னிஸ்’ என்ற இலத்தீன் சொல்லிற்கு__________ என்பது பொருளாகும்.
A.
Fire
நெருப்பு
B.
Water
நீர்
C.
Earth
பூமி
D.
Air
காற்று
ANSWER :
A. Fire
நெருப்பு
10.
The study of 'earthquakes' is called ______.
நில அதிர்வு’ பற்றிய படிப்பிற்கு______ என்று பெயர்.
A.
Paleontology
பழங்காலவியல்
B.
Seismology
நில அதிர்வியல்
C.
Meteorology
வானிலையியல்
D.
Geophysics
புவி இயற்பியல்
ANSWER :
B. Seismology
நில அதிர்வியல்
11.
The Latin word for "sediment" is _______
செடிமென்ட்” என்ற இலத்தீன் சொல்லிற்கு_______ என்பது பொருளாகும்.
A.
Ignis
இக்னிஸ்
B.
Sedimentation
படிதல்
C.
Aqua
அக்வா
D.
Terra
டெர்ரா
ANSWER :
B. Sedimentation
படிதல்
12.

Silica (Si) and aluminum (AI) are abundant in the earth's crust
This layer is called _________(SIAL).
புவி மேலோட்டில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம்(AI) அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு _________(SIAL) எனப்படும்.

A.

SIAL
சியால்

B.

SIMA
சிமா

C.

All the above
அனைத்தும் சரியானவை

D.

None of the above
இவற்றில் எதுவும் இல்லை

ANSWER :

A. SIAL
சியால்