Water / நீர் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Water / நீர் MCQ Questions

1.
If the total water on earth be 100% the percentage of freshwater is ___________
பூமியில் உள்ள மொத்த நீர் 100% என்றால் நன்னீரின் சதவீதம் _______
A.
97%
B.
93%
C.
3%
D.
0.30%
ANSWER :
C. 3%
2.
_______ is a transparent, tasteless, odourless, chemical substance.
______ ஒரு வெளிப்படையான, சுவையற்ற, மணமற்ற, இரசாயனப் பொருள் ஆகும்.
A.
Petrol
பெட்ரோல்
B.
Wax
மெழுகு
C.
Water
தண்ணீர்
D.
Kerosene
மண்ணெண்ணெய்
ANSWER :
C. Water
தண்ணீர்
3.
Which one is not an example of groundwater?
நிலத்தடி நீருக்கு உதாரணம் இல்லாதது எது?
A.
Hand pump
கை இறைப்பான்
B.
Borewell
போர்வெல்
C.
Wetland water
ஈரநில நீர்
D.
well
கிணறு
ANSWER :
C. Wetland water
ஈரநில நீர்
4.
Water from oceans, lakes, ponds, and rivers evaporates due to the heat of _______
பெருங்கடல்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் இருந்து நீர் _______ வெப்பத்தால் ஆவியாகிறது.
A.
Sun
சூரியன்
B.
Pressure
அழுத்தம்
C.
Atmosphere
வளிமண்டலம்
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
A. Sun
சூரியன்
5.
Analogy:
Low rainfall: Water scarcity : : Recycling Water : ____________
ஒப்புமை:
குறைந்த மழை: நீர் பற்றாக்குறை : : மறுசுழற்சி நீர் : ____________
A.
Water pollution
நீர் மாசுபாடு
B.
Water Management
நீர் மேலாண்மை
C.
Water conservation
நீர் பாதுகாப்பு
D.
Drought prevention
வறட்சி தடுப்பு
ANSWER :
B. Water Management
நீர் மேலாண்மை
6.
_________are wetlands where water bodies meet the sea.
_________ நீர்நிலைகள் கடலில் சந்திக்கும் ஈரநிலங்கள் ஆகும்.
A.
Lake
ஏரி
B.
well
கிணறு
C.
Estuary
முகத்துவாரம்
D.
Glacier
பனிப்பாறை
ANSWER :
C. Estuary
முகத்துவாரம்