Measurement / அளவீடுகள் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Measurement / அளவீடுகள் MCQ Questions

1.
SI unit of length is symbolically represented as ___________
SI அலகு முறையில் நீளத்தின் அலகு ____________
A.
Km
கிலோ மீட்டர்
B.
Metre
மீட்டர்
C.
Cm
செ.மீட்டர்
D.
Mm
மில்லி மீட்டர்
ANSWER :
B. Metre
மீட்டர்
2.
500 gm = __________ kilogram.
500 கிராம் = _____________ கிலோகிராம்
A.
1
B.
1.5
C.
0.5
அரை
D.
0.6
ANSWER :
C. 0.5
அரை
3.
Analogy:
Sugar: Beam Balance, Lime Juice?
ஒப்புமை தருக
சர்க்கரை : பொதுத்தராசு : எலுமிச்சை சாறு : அளவு சாடி ______?
A.
Graduated cylinders.
அளவு சாடி
B.
Beam Balance
பொதுத்தராசு
C.
PH Meter
PH மீட்டர்
D.
Spectrophotometer
ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டர்
ANSWER :
A. Graduated cylinders.
அளவு சாடி
4.

Match the following:

List I List II
a) Length 1.) Litre
b) Mass 2.) Seconds
c) Time 3.) Kilogram
d) Volume of liquid 4.) Metre

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
அ) நீளம் 1.) லிட்டர்
ஆ) நிறை 2.) வினாடி
இ) காலம் 3.) கிலோகிராம்
ஈ) திரவத்தின் பருமன் 4.) மீட்டர்
A.

a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

B.

a-3,b-4,c-2,d-1
அ-3, ஆ-4, இ-2, ஈ-1

C.

a-1,b-3,c-2,d-4
அ-1, ஆ-3, இ-2, ஈ-4

D.

a-4,b-2,c-3,d-1
அ-,4 ஆ-2, இ-3, ஈ-1

ANSWER :

A. a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

5.
The girth of a tree can be measured by ______
ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது ___________
A.
Meter scale
மீட்டர் அளவுகோல்
B.
Meter rod
மீட்டர் கம்பி
C.
plastic ruler
பிளாஸ்டிக் அளவுகோல்
D.
Measuring tape.
அளவுநாடா
ANSWER :
D. Measuring tape.
அளவுநாடா
6.
The conversion of 7 m into cm gives ________
7மீ என்பது செ.மீ-ல் _________
A.
70 cm
70 செ.மீ
B.
7 cm
7 செ.மீ
C.
700 cm
700 செ.மீ
D.
7000 cm
7000 செ.மீ
ANSWER :
C. 700 cm
700 செ.மீ