Measurement / அளவீடுகள் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Measurement / அளவீடுகள் MCQ Questions

13.
Arrange in increasing order of unit:
1 Metre, 1 Centimetre, 1 Kilometre, and 1 Millimetre.
பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லி மீட்டர்
A.
1 Millimetre, 1 Centimetre, 1 Metre, 1 Kilometre.
1 மில்லி மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர்
B.
1 Metre, 1 Centimetre, 1 Millimetre, 1 Kilometre
1 மீட்டர்,1 சென்டி மீட்டர், 1 மில்லி மீட்டர்,1 கிலோ மீட்டர்
C.
1 Kilometre, 1 Metre, 1 Centimetre, 1 Millimeter
1 கிலோ மீட்டர், 1 மீட்டர்,1 சென்டி மீட்டர், 1 மில்லி மீட்டர்
D.
1 Millimetre, 1 Kilometre, 1 Centimetre, 1 Metre
1 மில்லி மீட்டர், 1 கிலோ மீட்டர் 1 சென்டி மீட்டர், 1 மீட்டர்
ANSWER :
A. 1 Millimetre, 1 Centimetre, 1 Metre, 1 Kilometre.
1 மில்லி மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர்
14.
Analogy:
Milk: Volume; vegetables?
ஒப்புமை தருக:
பால் : பருமன் : காய்கறிகள் : ____________ ?
A.
Volume
தொகுதி
B.
Density
அடர்த்தி
C.
Weight
நிறை
D.
Temperature
வெப்பநிலை
ANSWER :
C. Weight
நிறை
15.
Name any one instrument used for measuring mass?
நிறையை அளவிடப் பயன்படும் ஒரு கருவி?
A.
Spectrophotometer
ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டர்
B.
PH Meter
PH மீட்டர்
C.
Graduated cylinders.
அளவு சாடி
D.
Beam Balance
பொதுத்தராசு
ANSWER :
D. Beam Balance
பொதுத்தராசு
16.
Find the odd one out:
Kilogram, Millimetre, Centimetre, Nanometre
பொருந்தாததைத் தேர்ந்தேடு:
கிலோகிராம், மில்லி மீட்டர்,சென்டி மீட்டர்,நேனோ மீட்டர்
A.
Kilogram.
கிலோகிராம்
B.
Millimeter
மில்லிமீட்டர்
C.
Cm
செ.மீட்டர்
D.
Nano meter
நேனோ மீட்டர்
ANSWER :
A. Kilogram.
கிலோகிராம்
17.
10-^3 is one _______
10-^3 என்பது ________
A.
Kilometre
கிலோமீட்டர்
B.
Millimeter
மில்லிமீட்டர்
C.
Metre
மீட்டர்
D.
Cm
செ.மீட்டர்
ANSWER :
B. Millimeter
மில்லிமீட்டர்
18.
SI unit of time ______
காலத்தின் அலகு __________
A.
Minute
நிமிடம்
B.
Hour
மணி
C.
Second
விநாடி
D.
Day
நாள்
ANSWER :
C. Second
விநாடி