Ecology / சூழலியல் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Ecology / சூழலியல் MCQ Questions

1.
During fertilization, the nuclei of the sperm and the egg form a single nucleus together, resulting in the formation of a fertilized egg, known as ______
கருவுறுதலின்போது விந்தகத்தின் உட்கருவும் அண்டகத்தின் உட்கருவும் இணைந்து ஒரே உட்கருவை உருவாக்குகின்றன. இதன் விளைவாக ஸைகோட் எனப்படும் _____ உருவாகிறது.
A.
Eggs
முட்டைகள்
B.
Zygote
கருவுற்ற முட்டை
C.
Sperms
விந்துக்கள்
D.
Testes
விந்தகம்
ANSWER :
B. Zygote
கருவுற்ற முட்டை
2.
Fertilisation in animals takes place in two ways. They are
விலங்குகளில் கருவுறுதல் இரு வகைகளில் நடைபெறுகிறது. அவை
A.
External fertilisation
வெளிக் கருவுறுதல்
B.
Internal fertilisation
உட்கருவுறுதல்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
3.
External fertilisation usually takes place in ______ environments where both eggs and sperm are released into the water.
வெளிக் கருவுறுதல் ஒரு விலங்கின் உடலிற்கு வெளியே நடைபெறுகிறது. இவ்வகைக் கருவுறுதல் பொதுவாக _____ச்சூழலில் நடைபெறுகிறது.
A.
Aquatic
நீர்
B.
Desert
பாலைவன
C.
Forest
காடு
D.
Mountain
மலை
ANSWER :
A. Aquatic
நீர்
4.
Which of the following animal undergo external fertilisation?
இவற்றுள் எந்த விலங்கு வெளிக் கருவுறுதலில் அடங்கும்?
A.
Sheep
செம்மறி ஆடு
B.
Tiger
புலி
C.
Lion
சிங்கம்
D.
Frog
தவளை
ANSWER :
D. Frog
தவளை
5.
When the fertilization takes place inside the animal’s body, it is called ______
விலங்குகளின் உடலிற்கு உள்ளேகருவுறுதல் நடைபெறுமானால் அது ______ எனப்படுகிறது.
A.
External fertilisation
வெளிக் கருவுறுதல்
B.
Internal fertilisation
உட்கருவுறுதல்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
B. Internal fertilisation
உட்கருவுறுதல்
6.
Internal fertilization takes place in animals like _____
உட்கருவுறுதல் ______ போன்ற விலங்குகளில் நடைபெறுகிறது.
A.
Cat
பூனை
B.
Dog
நாய்
C.
Cow
பசு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்