Health and Hygiene / உடல் நலமும் சுகாதாரமும் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Health and Hygiene / உடல் நலமும் சுகாதாரமும் MCQ Questions

1.
Calcium is an example of a ____________
கால்சியம்_________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டாகும்
A.
Fat
கொழுப்பு
B.
Protein
புரதம்
C.
Minerals
தாது உப்புகள்
D.
Carbohydrate
கார்போஹைட்ரெட்
ANSWER :
C. Minerals
தாது உப்புகள்
2.
Bacteria are very small___________microorganism.
பாக்டீரியா ஒரு சிறிய___________ நுண்ணுயிரி
A.
Prokaryotic
புரோகேரியாட்டிக்
B.
Eukaryotic
யூகேரியாட்டிக்
C.
Protozoa
புரோட்டோசோவா
D.
Acellular
செல்லற்ற
ANSWER :
A. Prokaryotic
புரோகேரியாட்டிக்
3.
Complete the Analogy
Rice: Carbohydrate :: Pulses:_____.
பின்வரும் ஒப்படைபுகளை பூர்த்தி செய்க
அரிசி:கார்போஹைடிரேட்:பருப்பு வகைகள் ____
A.
Carbohydrate
கார்போஹைட்ரெட்
B.
Protein
புரதம்
C.
Minerals
தாது உப்புகள்
D.
Oil
எண்ணெய்
ANSWER :
B. Protein
புரதம்
4.

Match the Following:

List I List II
a) Vitamin A 1.) Rickets
b) Vitamin B 2.) Night blindness
c) Vitamin C 3.) Sterility
d) Vitamin D 4.) Beri beri
e) Vitamin E 5.) Scurvy

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) வைட்டமின் A 1.) ரிக்கெட்ஸ்
ஆ) வைட்டமின் B 2.) மாலைக்கண் நோய்
இ) வைட்டமின் C 3.) மலட்டுத்தன்மை
ஈ) வைட்டமின் D 4.) பெரி பெரி
உ) வைட்டமின் E 5.) ஸ்கர்வி
A.

a-2,b-4,c-5,d-1,e-3
அ-2, ஆ-4, இ-5, ஈ-1, உ-3

B.

a-1,b-2,c-3,d-4,e-5
அ-1, ஆ-2, இ-3, ஈ-4, உ-5

C.

a-3,b-4,c-2,d-1,e-5
அ-3, ஆ-4, இ-2, ஈ-1, உ-5

D.

a-5,b-4,c-3,d-2,d-1
அ-5, ஆ-4, இ-3, ஈ-2, உ-1

ANSWER :

A. a-2,b-4,c-5,d-1,e-3
அ-2, ஆ-4, இ-5, ஈ-1, உ-3

5.
Malnutrition leads to _________
ஊட்டச்சத்து குறைபாடு_________ நோய்களுக்கு வழிவகுக்கிறது.
A.
Cardiovascular disease
இருதய நோய்
B.
Cancer
புற்று நோய்
C.
Deficiency disease
குறைபாட்டு
D.
Diabetes
சர்க்கரை நோய்
ANSWER :
C. Deficiency disease
குறைபாட்டு
6.
Vitamin D deficiency causes _______.
வைட்டமின் D குறைபாடு___________ நோயை ஏற்படுத்துகிறது
A.
Scurvy
மலட்டுத்தன்மை
B.
Rickets
ரிக்கெட்ஸ்
C.
Beri Beri
பெரி பெரி
D.
Pellagra
பெல்லாக்ரா
ANSWER :
B. Rickets
ரிக்கெட்ஸ்