Exploring Energy / மின்னூட்டமும் மின்னோட்டமும் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Exploring Energy / மின்னூட்டமும் மின்னோட்டமும் MCQ Questions

1.
In current electricity, a positive charge refers to__________
ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்_________
A.
Presence of electron
எலக்ட்ரான்களின் ஏற்பு
B.
Presence of proton
புரோட்டான்களின் ஏற்பு
C.
Absence of electron
எலக்ட்ரான்களின் இழப்பு
D.
Absence of proton
புரோட்டான்களின் இழப்பு
ANSWER :
C. Absence of electron
எலக்ட்ரான்களின் இழப்பு
2.
Rubbing of comb with hair __________
சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால் ____________
A.
creates electric charge
மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன
B.
Transfers electric charge
மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன
C.
Either a or b
அ அல்லது ஆ
D.
Neither a nor b
இரண்டும் அல்ல
ANSWER :
B. Transfers electric charge
மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன
3.
Electric field line____ from positive charge and________in negative charge.
மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் __________ எதிர்மின்னூட்டத்தில்__________
A.
start; start
தொடங்கி ; தொடங்கும்
B.
start; end
தொடங்கி ; முடிவடையும்
C.
start: end
முடிவடைந்து ; தொடங்கும்
D.
end; end
முடிவடைந்து ; முடியும்
ANSWER :
B. start; end
தொடங்கி ; முடிவடையும்
4.

Match the following:

List I List II
a) Electric Charge 1.) ohm
b) Potential difference 2.) ampere
c) Electric field 3.) coulomb
d) Resistance 4.) newton per coulomb
e) Electric current 5.) volt

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
அ) மின்னூட்டம் 1.) ஓம்
ஆ) மின்னழுத்த வேறுபாடு 2.) ஆம்பியர்
இ) மின்புலம் 3.) கூலூம்
ஈ) மின்தடை 4.) நியூட்டன் கூலூம்–1
உ) மின்னோட்டம் 5.) வோல்ட்
A.

a-3,b-5,c-,4,d-1-,e-2
அ-3, ஆ-5, இ-4, ஈ-1, உ-2

B.

a-5,b-3,c-,4,d-1-,e-2
அ ஆ இ ஈ உ

C.

a-2,b-5,c-,4,d-1-,e-3
அ ஆ இ ஈ உ

D.

a-3,b-5,c-,4,d-2,e-1
அ ஆ இ ஈ உ

ANSWER :

A. a-3,b-5,c-,4,d-1-,e-2
அ-3, ஆ-5, இ-4, ஈ-1, உ-2

5.
Potential near a charge is the measure of its_______to bring a positive charge at that point.
ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும்_____________ அளவாகும்.
A.
Force
விசையின்
B.
Ability
திறமையின்
C.
Tendency
போக்கின்
D.
work
வேலையின்
ANSWER :
D. work
வேலையின்
6.
Heating effect of current is called________
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ___________ என அழைக்கப்படும்.
A.
Joule heating
ஜூல் வெப்பமேறல்
B.
Coulomb heating
கூலூம் வெப்பமேறல்
C.
Voltage heating
மின்னழுத்த வெப்பமேறல்
D.
Ampere heating
ஆம்பியர் வெப்பமேறல்
ANSWER :
A. Joule heating
ஜூல் வெப்பமேறல்