The World of Plants / தாவரங்களின் உலகம் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

The World of Plants / தாவரங்களின் உலகம் MCQ Questions

1.
The underground part of the main axis of a plant is known as __________
_________என்பது நிலத்துக்கு கீழ் காணப்படும் தாவரத்தின் முக்கிய அச்சாகும்.
A.
Leaves
இலைகள்
B.
Root
வேர்
C.
Stem
தண்டு
D.
Node
கணு
ANSWER :
B. Root
வேர்
2.
The aerial part of the plant body above the ground is known as the ____________
நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற பகுதிக்கு__________என்று பெயர்.
A.
Photosynthesis
ஒளிச் சேர்க்கை
B.
Stem
தண்டு
C.
Chlorophyll
பச்சையம்
D.
Root
வேர்
ANSWER :
B. Stem
தண்டு
3.

Match the following

List I List II
a) Mountains 1.) Monocot
b) Desert 2.) Branches
c) Stem 3.) Dry place
d) Photosynthesis 4.) Himalayas
e) Fibrous root 5.) Leaves

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) மலைகள் 1.) ஒரு வித்திலை தாவரங்கள்
ஆ) பாலைவனம் 2.) கிளைகள்
இ) தண்டு 3.) வறண்ட இடங்கள்
ஈ) ஒளிச்சேர்க்கை 4.) இமையமலை
உ) சல்லிவேர்த்தொகுப்பு 5.) இலைகள்
A.

a-4, b-3, c-2, d-5, e-1
அ-4 ,ஆ-3, இ-2, ஈ-5, உ-1

B.

a-1, b-3, c-2, d-5, e-4
அ-1, ஆ-3, இ-2 , ஈ-5, உ-4

C.

a-3, b-2, c-5, d-1, e-4
அ-3, ஆ-2, இ-5, ஈ-1, உ-4

D.

a-2, b-4, c-1, d-5, e-3
அ-2, ஆ-4, இ-1, ஈ-5, உ-3

ANSWER :

A. a-4, b-3, c-2, d-5, e-1
அ-4 ,ஆ-3, இ-2, ஈ-5, உ-1

4.
The habitat of water hyacinth ____________
நீர் வாழ்த்தாவரங்களின் வாழிடம் ______________
A.
Aquatic
நீர்
B.
Terrestrial
நிலம்
C.
Desert.
பாலைவனம்
D.
Mountain
மலை
ANSWER :
A. Aquatic
நீர்
5.
Which of the following statements is false?
i. All plants have chlorophyll.
ii. Chlorophyll is responsible for photosynthesis in plants.
iii. Chlorophyll gives plants their green coloration.
iv. Some plants lack chlorophyll and are unable to produce their own food.
கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தவறானவற்றைதேர்ந்தெடுத்து எழுதுக?
i அனைத்து தாவரங்களிலும் குளோரோபில்.உள்ளது .
ii.தாவரங்களின் ஒளிசேர்க்கைகைக்கு குளோரோபில் முக்கிய பங்கு வகிக்கிறது.
iii.குளோரோபில் தாவரங்களுக்கு பச்சை நிறத்தை அளிக்கிறது.
iv. சில தாவரங்களில் குளோரோபில் இல்லாததால் தன்னுடைடைய உணவை தானே உற்பத்தி செய்ய முடியும்.
A.
iii and ii only
iii மற்றும் ii
B.
i only
i மட்டும்
C.
All the above
அனைத்தும்
D.
None of the above
எதுவும் இல்லை
ANSWER :
B. i only
i மட்டும்
6.
Organs of absorption __________
நீரை உறிஞ்சும் பகுதி ___________ஆகும் .
A.
Flower
பூ
B.
Stem
தண்டு
C.
Root
வேர்
D.
Leaf
இலைகள்
ANSWER :
C. Root
வேர்