The World of Plants / தாவரங்களின் உலகம் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

The World of Plants / தாவரங்களின் உலகம் MCQ Questions

13.
The driest places on earth_________
பூமியில் மிகவும் வறண்ட பகுதி_________
A.
Desert
பாலைவனம்
B.
Land
நிலம்
C.
Mountain
மலைகள்
D.
Forest
காடுகள்
ANSWER :
A. Desert
பாலைவனம்
14.
Primary organs of photosynthesis are__________
ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி____________
A.
Sunlight
சூரிய ஒளி
B.
Leaves
இலைகள்
C.
Stem
தண்டு
D.
Root
வேர்கள்
ANSWER :
B. Leaves
இலைகள்
15.
Arrange the parts of plants in correct sequence
Transpiration-conduction-absorption-fixation
தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக:
நீராவிப்போக்கு- கடத்துதல்-உறிஞ்சுதல்-ஊன்றுதல்
A.
Conduction--Transpiration--Absorption--Fixation
கடத்துதல்-- நீராவிப்போக்கு --உறிஞ்சுதல்-- ஊன்றுதல்
B.
Fixation--Conduction--Absorption--Transpiration
ஊன்றுதல்-- கடத்துதல்--உறிஞ்சுதல்--நீராவிப்போக்கு
C.
Absorption--Fixation--Conduction---Transpiration
உறிஞ்சுதல் --ஊன்றுதல் ---கடத்துதல்--- நீராவிப்போக்கு
D.
Fixation--Absorption--Conduction--Transpiration
ஊன்றுதல்-- உறிஞ்சுதல்-- கடத்துதல்-- நீராவிப்போக்கு
ANSWER :
D. Fixation--Absorption--Conduction--Transpiration
ஊன்றுதல்-- உறிஞ்சுதல்-- கடத்துதல்-- நீராவிப்போக்கு
16.
Tap root system present in -----plants
ஆணிவேர்த்தொகுப்பு_________தாவரங்களில் காணப்படுகிறது
A.
Dicot plants
இரு வித்திலை தாவரம்
B.
Angiosperm
பூக்கும் தாவரம்
C.
Monocot plants
ஒரு வித்திலை தாவரம்
D.
Shrubs
புதர்கள்
ANSWER :
A. Dicot plants
இரு வித்திலை தாவரம்
17.
Which of the following options are true?
i. Root is modified into spines--
ii. The underground part of the main axis of a plant is known as root.
iii. Plants root system is classified into three types.
iv. Tap root is commonlyknown as cluster of roots
பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது ?
i . வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது
ii.வேர் என்பது நிலத்துக்கு கீழே காணப்படும் முக்கிய அச்சாகும்.
iii தாவரங்களின் வேர்கள் முன்று வகைப்படும் .
iv ஆணிவேர் தொகுப்பின் வேர்கள் கொத்தாக தோன்றி வளர்கின்றன.
A.
iii and ii only
iii மற்றும் ii
B.
ii only
Ii மட்டும்
C.
All the above
அனைத்தும்
D.
None of the above
எதுவும் இல்லை
ANSWER :
B. ii only
Ii மட்டும்
18.
Fixation and absorption are the main functions of ________
ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும்_____ வேலை .
A.
Stem
தண்டு
B.
Leaf
இலை
C.
Root
வேர்
D.
Flower
பூ
ANSWER :
C. Root
வேர்