The World of Plants / தாவரங்களின் உலகம் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

The World of Plants / தாவரங்களின் உலகம் MCQ Questions

7.
Earth surface is covered by_________ percentage of water
பூமியின் மேற்பரப்பானது________ சதவீதம் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது .
A.
45%
B.
75%
C.
61%
D.
71%
ANSWER :
D. 71%
8.
Arrange the parts of the plants in correct sequence
leaf-stem-root-flower
தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக:
இலைகள்-தண்டு-வேர்- மலர்கள்
A.
Flower-Stem-Leaf-Root
மலர்கள்-தண்டு-இலைகள்-வேர்கள்
B.
Stem-Flower-Leaf-Root
தண்டு- மலர்கள்- இலைகள்- வேர்
C.
Root-Stem-Leaf-Flower
வேர்-தண்டு- இலைகள் - மலர்கள்
D.
Leaf-Flower-Root-Stem
இலைகள்-பூக்கள்-வேர்-தண்டு
ANSWER :
C. Root-Stem-Leaf-Flower
வேர்-தண்டு- இலைகள் - மலர்கள்
9.
________ is an example of fresh water habitat.
_________ நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்.
A.
Desert பாலைவனம்
B.
Forest
காடுகள்
C.
Mountain
மலைகள்
D.
Land
நிலம்
ANSWER :
C. Mountain
மலைகள்
10.
pond is an example of _____________
குளம்_________ வாழிடத்திற்கு உதாரணம்
A.
Marine habitat கடல்
B.
Fresh Water habitat
நன்னீர் வாழிடம்
C.
Deserts
பாலைவனம்
D.
Mountain
மலைகள்
ANSWER :
B. Fresh Water habitat
நன்னீர் வாழிடம்
11.
Which of the following options are true?
i. Green plants need sunlight
ii. Nodes are the parts of stem, where leaf arises.
iii. The bud at the tip of the stem is known as auxiliary buds.
iv.A leaf has a stalk called midrib.
கீழேகொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக
i. பசுந் தாவரங்களுக்குசூரியஒளி தேவை
ii. தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு கணு என்று பெயர்
iii. தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு கோண மொட்டு
iv. தண்டையும் இலையையும் இணைக்கும் காம்பு பகுதியே இலைத்தாள் எனப்படும்
A.
i, ii & iv i, ii மற்றும் iv
B.
i, ii & iii
i, ii மற்றும் iii
C.
i & ii only
i மற்றும் ii மட்டும்
D.
None of the above
இவற்றில் ஏதுமில்லை
ANSWER :
C. i & ii only
i மற்றும் ii மட்டும்
12.
The important function of stomata is _________
இலைத் துளையின் முக்கிய வேலை _________
A.
Conduction
நீரைக் கடத்துதல்
B.
Transpiration
நீராவிப்போக்கு
C.
Photosynthesis
ஒளிச்சேர்க்கை
D.
Absorption
உறிஞ்சுதல்
ANSWER :
B. Transpiration
நீராவிப்போக்கு