Magnetism / காந்தவியல் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Magnetism / காந்தவியல் MCQ Questions

1.
An object that is attracted by magnet___________
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்_________
A.
wooden piece
மரக்கட்டை
B.
Plain pins
ஊசி
C.
Eraser
அழிப்பான்
D.
A piece of paper
காகிதத்துண்டு
ANSWER :
B. Plain pins
ஊசி
2.
People who made mariner’s compass for the first time_________
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்___________
A.
Indians
இந்தியர்கள்
B.
Europeans
ஐரோப்பியர்கள்
C.
Chinese
சீனர்கள்
D.
Egyptians
எகிப்தியர்கள்
ANSWER :
C. Chinese
சீனர்கள்
3.

Match the following:

List I List II
a) Compass 1.) Maximum magnetic strength
b) Attraction 2.) Like poles
c) Repulsion 3.) Opposite poles
d) Magnetic poles 4.) Magnetic needle

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
அ) காந்த திசைகாட்டி 1.) அதிக காந்த வலிமை
ஆ) ஈர்ப்பு 2.) ஒத்த துருவங்கள்
இ) விலக்குதல் 3.) எதிரெதிர் துருவங்கள்
ஈ) காந்த துருவங்கள் 4.) காந்த ஊசி
A.

a-4,b-3,c-2,d-1
அ-4,ஆ-3, இ-2,ஈ-1

B.

a-3,b-4,c-2,d-1
அ-3,ஆ-4, இ-2,ஈ-1

C.

a-1,b-3,c-2,d-4
அ-1,ஆ-3, இ-2,ஈ-4

D.

a-2,b-3,c-4,d-1
அ-2,ஆ-3, இ-4,ஈ-1

ANSWER :

A. a-4,b-3,c-2,d-1
அ-4,ஆ-3, இ-2,ஈ-1

4.
Circle the odd ones :
Iron nail, pins, rubber tube, needle.
பொருத்தமில்லாததை வட்டமிட்டுக:
இரும்பு ஆணி, குண்டூசி, இரப்பர்குழாய், ஊசி.
A.
pins
குண்டூசி
B.
Rubber tube.
இரப்பர்குழாய்
C.
Iron nail
இரும்பு ஆணி
D.
needle.
ஊசி.
ANSWER :
B. Rubber tube.
இரப்பர்குழாய்
5.
A freely suspended magnet always comes to rest in the_________
தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே ___________ திசையில்தான் நிற்கும்.
A.
North – East
வடக்கு-கிழக்கு
B.
South – West
தெற்கு-மேற்கு
C.
East – West
கிழக்கு-மேற்கு
D.
North – South
வடக்கு-தெற்கு
ANSWER :
D. North – South
வடக்கு-தெற்கு
6.
Magnets lose their properties when they are_______
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம் ____________
A.
Used
பயன்படுத்தப்படுவதால்
B.
Stored
பாதுகாப்பாக வைத்திருப்பதால்
C.
Hit with a hammer
சுத்தியால் தட்டுவதால்
D.
Cleaned
சுத்தப்படுத்துவதால்
ANSWER :
C. Hit with a hammer
சுத்தியால் தட்டுவதால்