Magnetism / காந்தவியல் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Magnetism / காந்தவியல் MCQ Questions

7.
Mariner’s compass is used to find the_________
காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி ________அறிந்து கொள்ள முடியும்.
A.
Speed
வேகத்தை
B.
Displacement
கடந்த தொலைவை
C.
Direction
திசையை
D.
Motion
இயக்கத்தை
ANSWER :
C. Direction
திசையை
8.
The materials which are attracted towards the magnet are called ______
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _________ எனப்படுகின்றன.
A.
Magnetic substances
காந்த தன்மையுள்ள பொருள்
B.
Non-magnetic
காந்தம் இல்லாதது
C.
Diamagnetic
காந்தவியல்
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
A. Magnetic substances
காந்த தன்மையுள்ள பொருள்
9.
Paper is not a _______ material.
காகிதம் _______ பொருளல்ல.
A.
Renewable
புதுப்பிக்கத்தக்க
B.
Magnetic
காந்த
C.
Synthetic
செயற்கை
D.
Non-recyclable
மறுசுழற்சி செய்ய முடியாதது
ANSWER :
B. Magnetic
காந்த
10.
In olden days, sailors used to find direction by suspending a piece of ______
பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _______ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.
A.
Rocks
பாறைகள்
B.
Compasses
திசைகாட்டி
C.
Objects
பொருள்கள்
D.
lodestones
சட்ட காந்தம்
ANSWER :
D. lodestones
சட்ட காந்தம்
11.
A magnet always has _______ poles.
ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் _______ துருவங்கள் இருக்கும்
A.
Two
இரண்டு
B.
One
ஒன்று
C.
Three
மூன்று
D.
Four
நான்கு
ANSWER :
A. Two
இரண்டு
12.
Artificial magnets are made in different shapes such as _______, _______ and _______
செயற்கைக்காந்தங்கள் _______, _______, ______ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
A.
Cylinders, squares, and triangles
சிலிண்டர்கள் சதுரங்கள் மற்றும் முக்கோணங்கள்
B.
Spheres, cones, and cubes
கோளங்கள் கூம்புகள் மற்றும் கனசதுரங்கள்
C.
Rectangles, ovals, and hexagons
செவ்வகங்கள் ஓவல்கள் மற்றும் அறுகோணங்கள்
D.
Bar-magnet, Horseshoe magnet, Ring magnet
சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம்
ANSWER :
D. Bar-magnet, Horseshoe magnet, Ring magnet
சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம்