Circle the odd ones:
Lift, escalator, electromagnetic train, electric bulb.
பொருத்தமில்லாததை வட்டமிட்டுக:
மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு.
_______ poles repel to each other.
i. N – N
ii. N – S
iii. S – S
iv. S – N
எந்தெந்த துருவங்கள் ஒன்றையொன்று விரட்டுகின்றன?
i.வ -வ
ii. வ - தெ
iii.தெ-தெ
iv. தெ-வ
When the N pole of a bar magnet is moved closer to the north pole of a magnet it will__________
ஒரு பட்டை காந்தத்தின் வட துருவத்தை ஒரு காந்தத்தின் வட துருவத்திற்கு நெருக்கமாக நகர்த்தும் போது அது__________