Matter / நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Matter / நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் MCQ Questions

1.
__________is not made of matter.
______பருப்பொருளால் ஆனது அல்ல.
A.
Gold ring
தங்க மோதிரம்
B.
Iron nail
இரும்பு ஆணி
C.
light ray
ஒளி
D.
oil drop
எண்ணெய்த்துளி
ANSWER :
C. light ray
ஒளி
2.
Matter is made up of ___________
பருப்பொருள் என்பது __________ஆல் ஆனவை
A.
Atoms
அணுக்கள்
B.
Molecules
மூலக்கூறுகள்
C.
Elements
தனிமங்கள்
D.
Compounds
கலவைகள்
ANSWER :
A. Atoms
அணுக்கள்
3.
200 ml of water is poured into a bowl of 400ml capacity.
The volume of water now will be _________
400மில்லிலிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 2௦௦மில்லிலிட்டர் நீர் ஊற்றப்படுகிறது.எப்போது நீரின் பருமன் என்ன?
A.
400 ml
400மில்லி
B.
600 ml
600 மில்லி
C.
200 ml
200 மில்லி
D.
800 ml
800 மில்லி
ANSWER :
C. 200 ml
200 மில்லி
4.
Seeds from water-melon can be removed by_________ method.
தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை__________ முறையில் நீக்கலாம்
A.
Hand-picking
கைகளால் தெரிந்துஎடுத்தல்
B.
Filtration
வடிகட்டுதல்
C.
Magnetic separation
காந்த பிரிப்பு
D.
Decantation
தெளிய வைத்து இருத்தல்
ANSWER :
A. Hand-picking
கைகளால் தெரிந்துஎடுத்தல்
5.
_____ and ____ can be separated by winnowing.
______மற்றும்________ தூற்றுதல் மூலம் பிரிக்கலாம்.
A.
Solid - liquid
திடப்பொருள்- நீர்மம்
B.
Grain and husk
தானியத்தையும், உமியையும்
C.
Salt and water
உப்பு மற்றும் தண்ணீர்
D.
All the above
அனைத்தும் சரியானவை
ANSWER :
B. Grain and husk
தானியத்தையும், உமியையும்
6.

Match the following:

List I List II
a) Breaks easily ( brittle) 1.) Metal pan
b) Bends readily 2.) Rubber band
c) Can be stretched easily 3.) Cottonwool
d) Gets compressed easily 4.) Mud pot
e) Gets heated readily 5.) Plastic wire

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) எளிதில் உடையக்கூடியது 1.) உலோக தட்டு
ஆ) எளிதில் வளையக் கூடியது 2.) ரப்பர் வளையம்
இ) எளிதில் இழுக்கலாம் 3.) பருத்தி, கம்பளி
ஈ) எளிதில் அழுத்தலாம் 4.) மண் பானை
உ) எளிதில் வெப்பமடையும் 5.) நெகுளி ஒயர்
A.

a-3,b-5,c-4,d-2.e-1
அ-3, ஆ-5, இ-4, ஈ-2, உ-1

B.

a-4,b-5,c-2,d-3.e-1
அ-4, ஆ-5, இ-2, ஈ-3, உ-1

C.

a-5,b-4,c-3,d-2.e-1
அ-5, ஆ-4, இ-3, ஈ-2, உ-1

D.

a-2,b-5,c-4,d-3.e-1
அ-2, ஆ-5, இ-4, ஈ-3, உ-1

ANSWER :

B. a-4,b-5,c-2,d-3.e-1
அ-4, ஆ-5, இ-2, ஈ-3, உ-1