Matter / நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Matter / நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் MCQ Questions

7.
Lighter impurities like dust when mixed with rice or pulses can be removed by_________
அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசு பொருள்களை__________ முறையில் நீக்கலாம்.
A.
Filtration
வடிகட்டுதல்
B.
Sedimentation
வண்டலாக்குதல்
C.
Decantation
தெளிய வைத்து இருத்தல்
D.
winnowing
புடைத்தல்
ANSWER :
D. winnowing
புடைத்தல்
8.
_________of is essential to perform winnowing activity.
தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் அவசியம்-__________ தேவைப்படுகிறது
A.
Rain
மழை
B.
Soil
மண்
C.
Water
நீர்
D.
Air
காற்று
ANSWER :
D. Air
காற்று
9.
Filtration method is effective in separating_________mixture.
____________வகையான கலவையினை வடிகட்டுதல் முறையில் பிரித்துஎடுக்கலாம்.
A.
solid-solid
திடப்பொருள்- திடப்பொருள்
B.
solid-liquid
திடப்பொருள்- நீர்மம்
C.
Liquid-liquid
நீர்மம் -நீர்மம்
D.
Liquid-gas
நீர்மம் - வாயு
ANSWER :
B. solid-liquid
திடப்பொருள்- நீர்மம்
10.
From the following __________is not a mixture.
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல?
A.
Coffee with milk
பாலுடன் காபி
B.
lemon juice
எலுமிச்சை ஜூஸ்
C.
water
நீர்
D.
Ice cream embedded
கொட்டைகள் புதைத்த ஐஸ் கிரீம் with nuts
ANSWER :
C. water
நீர்
11.
In solids, the space between the particles is less than in__________
தின்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி _________ ஐவிடக் குறைவு.
A.
Liquids and gases
நீர்மம் - வாயு
B.
Solid-Solid
திடப்பொருள்- திடப்பொருள்
C.
Liquid-liquid
நீர்மம் -நீர்மம்
D.
solid-liquid
திடப்பொருள்- நீர்மம்
ANSWER :
A. Liquids and gases
நீர்மம் - வாயு
12.
Grains can be separated from their stalks by ________
நெல் தாவரத்திலிருந்து தானியங்களை--___________ முறை மூலம் பிரித்துஎடுக்கலாம்.
A.
Winnowing
வெல்லுதல்
B.
Threshing
கதிரடித்தல்
C.
Harvesting
அறுவடை செய்தல்
D.
Separation
பிரித்தல்
ANSWER :
B. Threshing
கதிரடித்தல்