The method employed to separate clay particles from water is_______
நீர் இல் இருந்து களிமண் துகள்களை நீக்க____________ முறை பயன்படுத்தப்படுகிறது.
Filtration
வடிகட்டுதல்
Hand-picking
கைகளால் தெரிந்துஎடுத்தல்
Decantation
தெளிய வைத்து இருத்தல்
Magnetic separation
காந்த பிரிப்பு
Among the following items:safety pins, pencil and rubber band, __________ will get attracted to a magnet.
ஊசி பென்சில் மட்டும் ரப்பர் வளையம் இவற்றில்_____________ காந்தத்தால் கவரப்படும்.
Pencil
பென்சில்
Rubber band
ரப்பர் வளையம்
Safety pins ஊசி
All the above அனைத்தும் சரியானவை