The domestic electricity in India is an ac with a frequency of Hz________
இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம்____________Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.
The e.m.f of a cell is analogues to a pipeline_______
ரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில்___________ க்கு ஒப்பானது
The direction opposite to the movement of electron is called _______ current.
எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்வது மின்னோட்டம் எனப்படும்.