14.
We should include fruits and vegetables in our diet, because_______.
i.They are the best source of Carbohydrates.
Ii.They are the best source of Proteins.
Iii.They are rich in minerals and vitamins
iv.They have high water content.
நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும் ஏனெனனில்_____________
i.அவைற்றில் அதிக அளவு கார்போஹைடிரேட் உள்ளது.
ii. அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது .
iii.அவற்றில் அதிக அளவு விட்டமின்களும், தாது உப்புக்களும் உள்ளன.
iv.அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது