Health and Hygiene / உடல் நலமும் சுகாதாரமும் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Health and Hygiene / உடல் நலமும் சுகாதாரமும் MCQ Questions

7.
Influenza is a ___________ disease.
இன் ஃபு ளுவென்ஸா________ நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.
A.
Bacterial
பாக்டீரியா
B.
Fungal
பூஞ்சை
C.
Parasitic
பாராசைட்டிக்
D.
Viral
வைரல்
ANSWER :
D. Viral
வைரல்
8.
Our body needs ______ for muscle building .
நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு_________ தேவைப்படுகிறது
A.
Protein
புரதம்
B.
Carbohydrates
கார்போஹைட்ரெட்
C.
Minerals
தாது உப்புகள்
D.
water
நீர்
ANSWER :
A. Protein
புரதம்
9.
which one of the statement is correct?
i.Bacteria are very small prokaryotic microorganisms.
ii.Bacteria can exist either as independent organisms or as parasites.
iii.They produce pus or harmful wastes
பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது ?
i.பாக்டீரியா என்பது மிகச்சிறிய புரோக்கரியாட்டிக் நுண்ணுயிரிகள் ஆகும்.
ii. பாக்டீரியா ஒட்டுண்ணிகளாகவோ அல்லது தன்னிச்சையான நுண்ணுயிரிகளாகவோ காணப்படும்.
iii. அவை கீழ் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும்
A.
I and ii only
I மற்றும்II
B.
ii only
II மற்றும்
C.
All the above
அனைத்தும் சரியானவை
D.
None of the above
இவைற்றில் எதுவும் இல்லை
ANSWER :
C. All the above
அனைத்தும் சரியானவை
10.
__________ are energy giving component of the food.
_________உணவு ஆற்றல் தரும் ஆக்க கூறுவாகும்.
A.
Carbohydrates
கார்போஹைட்ரெட்
B.
Protein
புரதம்
C.
Minerals
தாது உப்புகள்
D.
water
நீர்
ANSWER :
A. Carbohydrates
கார்போஹைட்ரெட்
11.
which one of the statement is false?
i.Fat is also an energy-giving food and provides more energy than Carbohydrates.
ii.Some important sources of fats are
butter, ghee, milk, cheese, paneer.
iii.it is regulating various body functions such as digestion.
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது
அ. கொழுப்பு என்பது உணவு தரும் ஒரு ஆற்றல் ஆகும். இது கார்போஹைடிரேட்டைவிட அதிக ஆற்றலை தரக்கூடியது ஆகும்.
ஆ கொழுப்புச்சத்தில் உள்ள உணவு பொருள்கள் வெண்ணை, நெய் ,பால் , பன்னீர் ஆகும்.
இ. செரிமானம் போன்ற பலவிதமான உடற்செயல்களுக்கும் கொழுப்பு உதவுகிறது.
A.
I and ii only
மற்றும்
B.
iii only
மற்றும்
C.
All the above
அனைத்தும் சரியானவை
D.
None of the above
இவைற்றில் எதுவும் இல்லை
ANSWER :
B. iii only
மற்றும்
12.

Match the Following:

List I List II
a) Sugar 1.) Rice
b) Starch 2.) Fruits
c) Dietary fibre 3.) nuts

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
அ) சர்க்கரை 1.) அரிசி
ஆ) ஸ்டார்ச் 2.) பழங்கள்
இ) நார் சத்து 3.) கொட்டை உணவுகள்
A.

a-2,b-1,c-3
அ-2, ஆ-1, இ-3

B.

a-1,b-2,c-3,
அ-1, ஆ-2, இ-3

C.

a-3,b-1,c-2

D.

a-2,b-3,c-1

ANSWER :

A. a-2,b-1,c-3
அ-2, ஆ-1, இ-3