Ecology / சூழலியல் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Ecology / சூழலியல் MCQ Questions

13.
The type of reproduction in which only a single parent, gets divided into two new offspring, is known as _______
ஒரு உயிரி இரண்டு இளம் உயிரிகளாகப் பிளவடைவதன் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம் ______ எனப்படும்.
A.
Sexual reproduction
பால் இனப்பெருக்கம்
B.
Asexual reproduction
பாலிலா இனப்பெருக்கம்
C.
Aerobic respiration
காற்றுள்ள சுவாசம்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
B. Asexual reproduction
பாலிலா இனப்பெருக்கம்
14.
Which of the following species reproduce through asexual reproduction?
இவற்றுள் எந்த உயிரி பாலிலா இனப்பெருக்கம் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது?
A.
Bird
பறவை
B.
Insects
பூச்சிகள்
C.
Amoeba
அமீபா
D.
Dog
நாய்
ANSWER :
C. Amoeba
அமீபா
15.
Name the method in which an organism splits itself into two parts.
ஒரு உயிரினம் தானாகவே இரண்டு உயிரினங்களாகப் பிரிவடையும் முறையைக் குறிப்பிடுக.
A.
Fission
பிளவிப் பெருக்கம்
B.
Fusion
உருகிய பெருக்கம்
C.
Budding
மொட்டு விடுதல்
D.
Fragmentation
தூண்டாதல்
ANSWER :
A. Fission
பிளவிப் பெருக்கம்
16.
Which of the following species reproduce through fission method?
இவற்றுள் எந்த உயிரி பிளவிப் பெருக்கம் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது?
A.
Flatworms
தட்டைப்புழு
B.
Sea anemones
கடற்பஞ்சு
C.
Sea cucumbers
கடல் வெள்ளரி
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
17.
______ is a form of asexual reproduction that results from the outgrowth of a part of the body.
_____ என்பது ஒரு வகை பாலிலா இனப்பெருக்கம் ஆகும் உடல் உறுப்புக்கள் புறவளர்ச்சி பெறுவதன் மூலம் இவ்வகை இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
A.
Fragmentation
தூண்டாதல்
B.
Budding
மொட்டு விடுதல்
C.
Fission
பிளவிப் பெருக்கம்
D.
Spores
சிதறல்கள்
ANSWER :
B. Budding
மொட்டு விடுதல்
18.
Budding occurs commonly in some invertebrate animals such as ______
மொட்டுவிடுதல் பொதுவாக முதுகெலும்பற்ற விலங்குகளாகிய _____ இல் நடைபெறுகிறது
A.
Hydras
ஹைட்ரா
B.
Corals
பவள பாறைகள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Sea anemones
கடற்பஞ்சு
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்