Ecology / சூழலியல் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Ecology / சூழலியல் MCQ Questions

7.
Statement: The cells develop into different tissues and organs constituting of a full body.
Question: This structure is known as ______
வாக்கியம்: செல்கள் வேறுபட்ட திசுக்களாகவும் உறுப்புகளாகவும் வளர்ச்சியடைந்து ஒரு முழு உடலை உருவாக்குகின்றன.
கேள்வி: இந்த அமைப்பு _______ என்று அழைக்கப்படுகிறது.
A.
Zygote
கருவுற்ற முட்டை
B.
Fertilisation
கருவுறுதல்
C.
Embryo
கரு
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
C. Embryo
கரு
8.
Where does the embryo develop?
கரு எங்கே வளர்கிறது?
A.
Uterus
கருப்பை
B.
Water
நீர்
C.
Stomach
வயிறு
D.
Zygote
கருவுற்ற முட்டை
ANSWER :
A. Uterus
கருப்பை
9.
When the embryo develops outside the uterus, the animals are ______
கரு கருப்பைக்கு வெளியே வளர்ந்தால் அந்த விலங்குகள் ______ என அழைக்கப்படுகின்றன.
A.
Carnivores
ஊன் உண்ணிகள்
B.
Oviparous
முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை
C.
Viviparous
குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்பவை
D.
Herbivores
தாவர உண்ணிகள்
ANSWER :
B. Oviparous
முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை
10.
The process in which a butterfly becomes an adult is called ______
வண்ணத்துப்பூச்சி முழுவளர்ச்சி அடையும் நிலைக்கு ______ என்று பெயர்.
A.
Viviparous
குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்பவை
B.
Zygote
கருவுற்ற முட்டை
C.
Oviparous
முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை
D.
Metamorphosis
வளர் உருமாற்றம்
ANSWER :
D. Metamorphosis
வளர் உருமாற்றம்
11.
The early part of an ______ life is spent in the water. As they get older, they spend time on land.
_____ நிலையில் நீரில் வாழ்கின்றன வளர வளர நிலத்தில் வாழ ஆரம்பிக்கின்றன.
A.
Arboreal
மரத்தில் வாழ்வன
B.
Aerial animals
பறவைகள்
C.
Amphibious animals
நீர்நில வாழ்விகள்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
C. Amphibious animals
நீர்நில வாழ்விகள்
12.
Spot the odd one out from the following.
பின்வருவனவற்றிலிருந்து விசித்திரமான ஒன்றைக் கண்டறியவும்.
A.
Bird
பறவை
B.
Insects
பூச்சிகள்
C.
Fishes
மீன்கள்
D.
Lion
சிங்கம்
ANSWER :
D. Lion
சிங்கம்