Measurement / அளவீடுகள் TNTET Paper 2 Questions

Science / அறிவியல் (Classes VI to VIII)

Measurement / அளவீடுகள் MCQ Questions

7.
Quantity that can be measured is called ____
அளவிடப்படக்கூடிய அளவிற்கு_________ என்று பெயர்
A.
Physical quantity
இயல் அளவீடு
B.
Measurement
அளவீடு
C.
Unit
அலகு
D.
Motion.
இயக்கம்
ANSWER :
A. Physical quantity
இயல் அளவீடு
8.
Choose the correct one:
a) km > mm > cm > m
b) km> mm> m > cm
c) km>m>cm>mm
d) km > cm > m > mm
சரியனதை தேர்ந்தெடு:
அ.கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
ஆ. கி.மீ > மி.மீ > செ.மீ> கி.மீ
இ.கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
ஈ. கி.மீ > செ.மீ >மீ > மி.மீ
A.
km > mm > cm > m
கி.மீ> மி.மீ> செ.மீ> மீ
B.
km> mm> m > cm
கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
C.
km > m > cm > mm
கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
D.
km > cm > m > mm
கி.மீ > செ.மீ > மீ > மி.மீ
ANSWER :
C. km > m > cm > mm
கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
9.
Distance between Delhi and Chennai can be measured in ___________
டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு ________
A.
Metre
மீட்டர்
B.
Kilometre
கிலோமீட்டர்
C.
Cm
செ.மீட்டர்
D.
Mm
மில்லி மீட்டர்
ANSWER :
B. Kilometre
கிலோமீட்டர்
10.
1 m = __________ cm.
1 மீ = ____செ.மீ என அளவிடப்படுகிறது
A.
1000
B.
10000
C.
200
D.
100
ANSWER :
D. 100
11.
5 km = __________ m.
5 கி.மீ = _____________ மீ
A.
5000
B.
500
C.
50
D.
0.5
ANSWER :
A. 5000
12.
Analogy:
Height of a person: Cm: Length of your sharpened pencil lead?
ஒப்புமை தருக.
மனிதனின் உயரம் : செ.மீ ; கூர்மையான பென்சிலின் முனையின் நீளம் _____?
A.
Kilometre
கிலோமீட்டர்
B.
Milli meter
மில்லி மீட்டர்
C.
Metre
மீட்டர்
D.
Cm
செ.மீட்டர்
ANSWER :
B. Milli meter
மில்லி மீட்டர்