Group 2A 2014 June GT TNPSC Question Paper

Group 2A 2014 June GT TNPSC Questions

31.

Ladies singles final in Wimbledon - 2013 had won by

2013 ல் நடைபெற்ற விம்பிள்டன் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார் ? 

A.

M. Bartoli

M. பர்டோலி 

B.

S. Lisicki

S. லிஸ்க்கி

C.

S. Peng

S. பென்ங்க் 

D.

K. Nara

K. நாரா

ANSWER :

A. M. Bartoli

M. பர்டோலி 

32.

The programme Sarva Shiksha Abhiyan is aimed at

'சர்வ சிக் ஷ அபியான்' என்ற திட்டத்தின் நோக்கமாவது 

A.

providing free food for the poor people

ஏழை மக்களுக்கு உணவளிக்கும் திட்டம் 

B.

providing education for children

சிறார்களுக்கான கல்வி வழங்கும் திட்டம் 

C.

providing financial assistance to unemployed

வேலையற்றோருக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 

D.

providing free medical aid to the poor

ஏழைகளுக்கு இலவசமருத்துவ உதவி வழங்கும் திட்டம் 

ANSWER :

B. providing education for children

சிறார்களுக்கான கல்வி வழங்கும் திட்டம் 

33.

Which one of the following is known as the world's eternal city?

கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று உலகின் நிலைப்பேறுடைய நகரம் என அழைக்கப்படுகிறது ? 

A.

Athens

ஏதேன்ஸ் 

B.

Berlin

பெர்லின் 

C.

Cairo

கெய்ரோ 

D.

Rome

ரோம் 

ANSWER :

D. Rome

ரோம் 

34.

The state that has literacy rate lower than the national average is

தேசிய சராசரி கல்வியறிவு வீதத்தை விட குறைவான கல்வியறிவு வீதம் உள்ள மாநிலம் 

A.

West Bengal

மேற்கு வங்காளம் 

B.

Maharastra

மகாராஷ்டிரா 

C.

Andhra Pradesh

ஆந்திர பிரதேசம் 

D.

Karnataka

கர்நாடகா 

ANSWER :

C. Andhra Pradesh

ஆந்திர பிரதேசம் 

35.

Find the missing figure in the sequence

வரிசையில் உள்ள விடுபட்ட வரைபடத்தைக் கண்டுபிடிக்கவும் :

ANSWER :

B.  

36.

Arrange the given words in a meaningful sequence:

1. Honey

2. Flower

3. Bee

4. Wax

கீழ்க்கண்ட வார்த்தைகளை அர்த்தமுள்ள வரிசையில் எழுதுக :

1. தேன்

2. பூ

3. வண்டு

4. மெழுகு 

A.

1, 3, 4, 2

B.

2, 1, 4, 3

C.

2, 3, 1, 4

D.

4, 3, 2, 1

ANSWER :

C. 2, 3, 1, 4

37.

30 percent of a number is 15 less than 3/5th of that number. What is the number?

ஒரு எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணின் ஐந்தில் மூன்று மடங்கை விட 15 குறைவு எனில் அந்த எண் 

A.

48

B.

52

C.

50

D.

70

ANSWER :

C. 50

38.

When a number is divided by 13, the remainder is 11. When the same number is divided by 17, the remainder is 9. Then the number is

ஒரு எண்ணானது 13-ஆல் வகுக்கப்படும் போது மீதி 11- ஐத் தருகிறது . அதே எண் 17-ஆல் வகுக்கப்படும் போது மீதி 9- ஐத் தருகிறது. அந்த எண் 

A.

339

B.

369

C.

349

D.

359

ANSWER :

C. 349

39.

The following table gives life time of 500 CFL lamps:

A bulb is selected at random. The probability that the life time of the selected bulb is atmost 11 months is given by

500சிறு குழல் விளக்குகளின் வாழ்நாள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது :

 தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழல் விளக்கின் வாழ்நாள் அதிகபட்சம் மாதங்களுக்கு மிகாமல் இருப்பதற்கான நிகழ்தகவு 

A.

82/500

B.

179/500

C.

97/500

D.

268/500

ANSWER :

B. 179/500

40.

If 7 spiders make 7 webs in 7 days, then 1 spider will make 1 web in how many days?

7 சிலந்திகள் , 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் செய்யும் 

A.

1

B.

7/2

C.

7

D.

49

ANSWER :

C. 7